ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...?

Go down

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...? Empty சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...?

Post by இளமாறன் Sat Jul 23, 2011 1:04 pm

Print | E-mail
சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (10:12 IST)


சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...?


நேற்று, சேலத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் ஆய்வு நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சென்றார்கள்.


தி.மு.க ஆட்சிக்காலத்தில், 145 கோடி ரூபாய் செலவில், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்டப்பட்டது.

கட்டிட வேலைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், மருத்துவ கருவிகள், ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, மற்றும் பல்வேறு வகையான ஆய்வக உபகரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரப்படுகிறது.

தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் இல்லமால் இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பகுதி மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் ஒருநாள் இரவு சத்தமில்லாமல் மருத்துவமனையை அதிகாரிகள் இழுத்து மூடினார்கள்.


இது பற்றி பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்திகள் வந்ததை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை மறுபடியும் திறக்க்கப்பட்டது.


தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மருத்துவ மனையை செயல் படுத்த ஜெயலலிதா விரும்பவில்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.


இந்நிலையில் நேற்று மதியம் 12, மணிக்கு மருத்துவ மனையை பார்வையிட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிசாமி இருவரும் கட்சிக்காரர்கள் புடைசூழ மருத்துவமனைக்கு வந்தார்கள்.


மதியம் 1.30 மணிவரை மருத்துவமனையை சுற்றி பார்த்துவிட்டு வந்த அமைச்சர்களுடன், எம்.பி. செம்மலை, மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வசுந்தரா, சுகாதாரத்துறை இயக்குனர் கிரிஜாவைத்டியனாதன், சேலம் அரசு மருத்துவமனை டீன் மோகன் உட்பட்ட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தார்கள்.


வெளியே வந்த அமைச்சர்களிடம், மருத்துவமனை தொடர்ந்து செயல் படுமா...? தேவையான உபகரணங்கள் வாங்கப்படுமா...? இப்போது இங்கு பார்வையிட வந்ததின் நோக்கம் என்ன...? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக அதிகாரிகளிடம் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.


கட்சிகாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன், கண்காணிப்பாளர் அறையில் ஒருமணி நேரம் கலந்து பேசிவிட்டு வெளியே வந்த அமைச்சரிடம் என்ன முடிவு செய்யப்பட்டது என்று கேட்டதற்கு இன்னும் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது, பத்து நாளில் அந்த வேலைகளை முடிக்கச்சொல்லியுள்ளோம் என்று ஒரே வரியில் பதில் சொலிவிட்டு பறந்துவிட்டார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum