ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

+7
சிவா
மஞ்சுபாஷிணி
SK
தே.மு.தி.க
திவ்யா
kitcha
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தாமு Sat Jul 23, 2011 12:54 pm

சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.


திருமணப் பொருத்தம் என்பது ஜெனன ஜாதகம் எனப்படுகின்ற பிறக்கும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்து மட்டுமல்ல, ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்தும் பார்க்கப்படுகின்றது.

ருது ஆதல் என்றால் என்ன? சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் என்று பல பெயர்களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய்.

குழந்தையாக இருந்தவள் வளர்ந்து கர்ப்பப் பையில் முட்டைகள் உற்பத்தியாகி, முழுமை பெறாத முட்டைகள் இரத்தத்தோடு கழிவாக வெளியேறும் நிகழ்வு. 12,13 வயதில் பையனுக்கு மீசை வளர ஆரம்பிக்கின்றது. குரல் மாறுகின்றது. அதனைப் போலவே பெண்ணுக்கு உடம்பு ரீதியாக மாதவிடாய் என்பது ஆரம்பிக்கின்றது.

இந்த ருது ஆதல் என்பதை வைத்து எத்தனை விதமான மூடநம்பிக்கைகள் அந்த பிஞ்சுகளின் மனதில் ஏற்படுத்தப் படுகின்றது.

உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றத் தினால் பயந்து போயிருக்கும் அந்த பிஞ்சுகளை மனரீதியாக பயமுறுத்தும் எத்தனை நிகழ்வுகள்-

முதல் மாதவிடாய் ஏற்பட்டவுடனேயே வீட்டில் ஒதுக்குப் புறமாய் அல்லது தனி அறையில் உட்கார வைத்தல், நீ படித்தது போதும் என்று படிப்பை நிறுத்துதல், முறை மாப்பிள்ளைகள் வந்து குச்சு கட்டுகிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களுக்குத் தெரிந்தே அந்தப் பெண் - பெண் கேலிக்கு ஆளாதல், பூப்புனித நன்னீராட்டு விழா என்ற பெயரில் வீட்டில் நிகழ்ந்த இயற்கை நிகழ்வை ஊருக்கெல்லாம் தெரியப்படுத்தல்,

இந்த முதன் முதல் மாத விடாய் நிகழ்வைத்தான் பார்ப்பனர்கள் ருது ஆதல் என்கின்றார்கள்.

ஒரு பெண் ருது ஆனவுடனேயே நேரத்தை குறித்து வைக்கின்றார்கள். நாளைக் குறிக்கின்றார்கள். நட்சத்திரத்தைக் குறிக்கின்றார்கள். ருது ஜாதகம் தயார் பண்ணி வைத்து விடுகின்றார்கள் .

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ருது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் என்கின்றார்கள்.

அப்பொழுதே அவள் 'பெண்' என அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவளாகையால் அந்த முதல் ருது காலத்திற்கு அமைக்கப்படும் ஜாதகமும் முக்கியமானது போலும்.
சோதிடர்கள் இந்த ருது ஆதல் என்பதையே வகை வகையாகப் பிரிக்கின்றார்கள்.

ருது காலத்திலே லக்னத்தில் அல்லது 7வது இடத்தில் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருது, குரு நின்றால் விவாக கால ருது, சுக்ரன் நின்றால் ஸம்யோக கால ருது என்கின்றார்கள். (ஸம்யோகம் என்றால் கணவனோடு சேர்வது ).

இதுவெல்லாம் கிரகப் பலன். உத்திராடம் முதல் மிருக சீருடம் வரை ருதுவானால் மிக விசேடம். சில நட்சத்திரங்களுக்கு மத்திமம், சில நட்சத்திரங்களுக்கு திருப்தி அளிக்காது எனச் சொல்கின்றார்கள்.

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை,மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஒரு பெண் ருதுவானால் மாங்கல்ய பலம் குறைவு என்கின்றார்கள்.

மாங்கல்ய பலம் குறைவு என்றால் ருதுவாகும் நேர நட்சத்திரத்தை வைத்து அவளுக்கு வரப் போகும் கணவன் அற்ப ஆயுளில் செத்துப் போய்விடுவான் என்கின்றார்கள். இது சரியா?.

ஒரு பெண் ருதுவாகும் நேரத்திற்கும் அவளுக்கு பின்னால் வரப்போகும் கணவனின் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? எப்படி அறிவியல்? விளக்கம் உண்டா?
அடுத்து ருது வாரப்பலன் சொல்கின்றார்கள் பாருங்கள்-

கொடுமையிலும் கொடுமை.
ஞாயிறு ருதுவானால் புத்திரர் குறைவாக இருப்பர்.
திங்கள் பதிவிரதையாக இருப்பாள்.
செவ்வாய் மாங்கல்ய பலம் குறைவு,
புதன் விசேஷ சம்பத்து உண்டாகும்.
வியாழன் நல்ல செல்வம் படைத்தாவளாவாள்,
வெள்ளி ஆரோக்கியமாக இருப்பாள்,
சனி சோரம் போவாள்.

சனிக்கிழமை ருதுவானாள் சோரம் போவாளாம். பெண்களை கேவலப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற இந்த ஜாதகத்தை நம்பலாமா?

ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றதாம். நம்பத்தான் வேண்டுமாம். ஏண்டா? சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம். - வா. நேரு.source:viduthalai.com



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by kitcha Sat Jul 23, 2011 1:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தாமு Sat Jul 23, 2011 1:05 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by திவ்யா Sat Jul 23, 2011 1:10 pm

இது எல்லாம் மூட நம்பிக்கை ............ சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 56667


சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Dove_branch
சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Dசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Iசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Vசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Yசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Aசனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தாமு Sat Jul 23, 2011 1:11 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தே.மு.தி.க Sat Jul 23, 2011 1:13 pm

சனிக்கிழமை சடங்கானாவள் சாகசம் படைப்பாள் என்று நாம் கூறுவோம்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by SK Sat Jul 23, 2011 1:15 pm

அந்த ஜோசியர் மகள் சனிக்கிழமை சடங்கானால் என்ன செய்வார்
தே.மு.தி.க கருத்து அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தாமு Sat Jul 23, 2011 1:16 pm

தே.மு.தி.க wrote:சனிக்கிழமை சடங்கானாவள் சாகசம் படைப்பாள் என்று நாம் கூறுவோம்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by தாமு Sat Jul 23, 2011 1:16 pm

SK wrote:அந்த ஜோசியர் மகள் சனிக்கிழமை சடங்கானால் என்ன செய்வார்
தே.மு.தி.க கருத்து அருமை


ஆமோதித்தல்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 1:18 pm

சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா? Empty Re: சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum