ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை வளர என்ன செய்ய வேண்டும்

+3
ரேவதி
ரபீக்
த.திரு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by த.திரு Sat Jul 23, 2011 11:59 am

எனக்கு வயது 30 ஆகிறது, ஆனால் இன்னம் மீசை அடர்தியாவும் நெருக்கமாகவும் வளர வில்லை
இடைவெளி விட்டு சிறியதாக உள்ளது. எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதற்க்கு தெரிந்தவர்கள் நல்ல வழிமுறையை எனக்கு அறிய தரவும்

உங்களின் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்

நன்றி
த.திரு
த.திரு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by ரபீக் Sat Jul 23, 2011 12:00 pm

இதுகுறித்து மருத்துவர் தாமு விளக்கம் அளிப்பார் !!!(பேசாமல் சோ போல இருக்க வேண்டியதுதான் ஏ)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by ரேவதி Sat Jul 23, 2011 12:11 pm

http://www.eegarai.net/t5013-டாபிக் இதை பாருங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by ரேவதி Sat Jul 23, 2011 12:12 pm

இளைஞன்; டாக்டர் முகத்துல மீசை வளர
மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,
மீசை என்ன தாடி கூட வளரும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by த.திரு Sat Jul 23, 2011 12:21 pm

நலமுடன் வாழ்க
த.திரு
த.திரு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by இளமாறன் Sat Jul 23, 2011 12:24 pm

ரேவதி wrote:இளைஞன்; டாக்டர் முகத்துல மீசை வளர
மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,
மீசை என்ன தாடி கூட வளரும்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீசை வளர என்ன செய்ய வேண்டும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by ரேவதி Sat Jul 23, 2011 12:27 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:இளைஞன்; டாக்டர் முகத்துல மீசை வளர
மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,
மீசை என்ன தாடி கூட வளரும்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நான் ஏதோ விளையாட்டிற்காக சொன்னேன் அவர் கோவிசிக்கிட்டார் போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by இளமாறன் Sat Jul 23, 2011 12:31 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:இளைஞன்; டாக்டர் முகத்துல மீசை வளர
மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,
மீசை என்ன தாடி கூட வளரும்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நான் ஏதோ விளையாட்டிற்காக சொன்னேன் அவர் கோவிசிக்கிட்டார் போல

ஐயா திரு அவர்களே கோபம்வெண்டாம் .. இது மரபணுக்களை பொருதது என்று நினைக்கிறேன் நல்ல தோல் மருத்துவரை ஆலோசியுங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீசை வளர என்ன செய்ய வேண்டும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by பாலாஜி Sat Jul 23, 2011 12:33 pm

சிவா வந்து இதற்கு தக்க பதிலளிப்பார் ...நண்பரே ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by ரேவதி Sat Jul 23, 2011 12:36 pm

வை.பாலாஜி wrote:சிவா வந்து இதற்கு தக்க பதிலளிப்பார் ...நண்பரே ....


சிவா அண்ணாவின் பதிலின் லிங்கை நான் அவருக்கு அனுப்பி உள்ளேன் அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீசை வளர என்ன செய்ய வேண்டும் Empty Re: மீசை வளர என்ன செய்ய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum