ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

+2
சிவா
positivekarthick
6 posters

Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by positivekarthick Sat Jul 23, 2011 8:16 am

அரசாங்கமே !மதுவை கடை வைத்து விற்க்கும் போது மது விலக்கு துறை என்ன செய்கிறது ?
mw [mediam wave] அலைவரிசை ரேடியோ நிறுவனம் [air] யாருக்காக ஒளிபரப்புகிறார்கள்?
1551 விவசாய சேவை நிறுவனம் உண்மையாகவே ஆலோசனைகள் கொடுக்கிறதா ?
புள்ளியியல் துறை உண்மையாகவே கணக்கெடுப்பு செய்கிறதா?
ஆணுறைகள் [நிரோத்] தேவைகள் இல்லாத இந்த நாட்டில் யாருக்காக உற்பத்தி செய்கிறார்கள்?
சட்டங்களே ! ஏகப்பட்டது இருக்க புதுசு புதுசா யாருக்காக உருவாக்குகிறார்கள் ?
மக்களை காக்க காவலர்களா? இல்லை யாரை காக்க காவலர்கள்?

ஒண்ணுமே புரியலை இந்த தமிழ் நாட்டிலே ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Pஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Oஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Sஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Iஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Tஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Iஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Vஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Eஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Emptyஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Kஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Aஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Rஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Tஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Hஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Iஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Cஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by சிவா Sat Jul 23, 2011 8:29 am

positivekarthick wrote:அரசாங்கமே !மதுவை கடை வைத்து விற்க்கும் போது மது விலக்கு துறை என்ன செய்கிறது ?
இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கடைகள் திறந்திருக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

mw [mediam wave] அலைவரிசை ரேடியோ நிறுவனம் [air] யாருக்காக ஒளிபரப்புகிறார்கள்?
அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பணியிழந்து கஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது

1551 விவசாய சேவை நிறுவனம் உண்மையாகவே ஆலோசனைகள் கொடுக்கிறதா ?
கேட்டால் அவர்களுக்குத் தெரிந்த வகையில் ஆலோசனைகள் தருவார்கள் என நம்புகிறேன்.

புள்ளியியல் துறை உண்மையாகவே கணக்கெடுப்பு செய்கிறதா?
எடுக்கிறார்கள் என்றுதான் நினைகிறேன்

ஆணுறைகள் [நிரோத்] தேவைகள் இல்லாத இந்த நாட்டில் யாருக்காக உற்பத்தி செய்கிறார்கள்?
தேவையில்லை என்று நீங்களே எப்படி முடிவு செய்ய முடியும். நிறையத் தேவை இருப்பதாகக் கேள்விப்பட்டேன்

சட்டங்களே ! ஏகப்பட்டது இருக்க புதுசு புதுசா யாருக்காக உருவாக்குகிறார்கள் ?
புதுப்புது நோய்கள் வந்து அதற்கு மருந்துகள் புதிது புதிதாகக் கண்டுபிடிப்பதுபோல், புதுப்புது சட்டங்களும் மக்கள் நல் வாழ்விற்குத் தேவைப்படுகிறது.

மக்களை காக்க காவலர்களா? இல்லை யாரை காக்க காவலர்கள்?
மக்களைக் காக்கத்தான் காவலர்கள் என்பதை அவர்கள் மறந்து பல காலமாகிவிட்டது!

ஒண்ணுமே புரியலை இந்த தமிழ் நாட்டிலே ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by SK Sat Jul 23, 2011 11:21 am

தல அனைத்து பதில்களும் பிரமாதம்

குறிப்பாக ஆணுறை பதில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுக்கு நிகர் நீங்க தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by இளமாறன் Sat Jul 23, 2011 12:22 pm

நல்ல சமுதாய சிந்தனைகள் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by தே.மு.தி.க Sat Jul 23, 2011 1:33 pm

நல்ல கேள்விகள்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by kitcha Sat Jul 23, 2011 1:34 pm

கருத்து கார்த்திக் சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum