Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
3 posters
Page 1 of 1
ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
டெல்லி: இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா
விருது வழங்கப்படுகிறது. இதே போன்று துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்
ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்
இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருதும்,
துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
விருதும் வழங்கப்படவுள்ளது.
ஜாகீர் கான் இந்த ஆண்டு நடந்து முடிந்த
கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதையடுத்து இந்த
ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு ஜாகிரின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்தது.
அதன் பரிந்துரையை ஏற்று தற்போது ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது
வழங்கப்படவிருக்கிறது.
ஜகிர் கடந்த 2000-ம் ஆண்டு தான் முதன்முதலாக
சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அர்ஜுனா விருது பெறும் 44-வது
கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
தற்போது இந்திய
அணியில் இருக்கும் சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேவாக்,
ஹர்பஜன் சிங் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இன்னொரு உயரிய விருதான ராஜுவ்
காந்தி கேல் ரத்னா விருதிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ககன் நரங் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த
காமன்வெல்த் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை
தேடித் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
![ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங்குக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான், ஓட்டப்பந்தைய வீரர் பிரிஜா ஸ்ரீதரன், வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி, ஜிம்னாஸ்டிக் வீரர் ஆசிஷ் குமார் ஆகியோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான், ஓட்டப்பந்தைய வீரர் பிரிஜா ஸ்ரீதரன், வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி, ஜிம்னாஸ்டிக் வீரர் ஆசிஷ் குமார் ஆகியோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சானியாவுக்கு கேல் ரத்னா விருது: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
» பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது
» நீரஜ் சோப்ராவுக்கு 'கேல் ரத்னா'லவ்லினா, ரவிக்குமாருக்கும் விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|