ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" நீ " மட்டுமே..

+3
ரேவதி
ranhasan
realvampire
7 posters

Go down

" நீ " மட்டுமே..  Empty " நீ " மட்டுமே..

Post by realvampire Fri Jul 22, 2011 3:40 pm

என்னை ஏன் உனக்கு பிடிச்சுருக்கு என்று ஓயாமல் கேட்பாய்..


நானும் சிரித்து மழுப்புவேன்..


உயிர் வாழ ஏன் சுவாசிக்கிறாய் என்பது


போல இருப்பதால்..

" நீ " மட்டுமே..  5393231


குழந்தை போல எனக்காக அழுகிறாய் நீ..

எதற்காக என்பது எனக்கு தெரியும்..

அதை வார்த்தைகளில் கூற உன்னால் இயலவில்லை

என்பதும் தெரியும்..


" நீ " மட்டுமே..  Sad+wom%253Ban


உன்னிடம் பிடித்தது இது தான் என்று ஒன்றை மட்டும்

குறிப்பிட்டு சொல்வதானால்..

அது " நீ " மட்டுமே..


" நீ " மட்டுமே..  Gi4


உன்னிடம் கோபப்படுவது போல நான் நடிப்பது..


சமாதானப்படுத்த முற்படும் என்னை முறைத்து நீ


சிணுங்குவதை பார்க்கவே..

" நீ " மட்டுமே..  Boy_girl_playing


என் எழுத்தின் மீதே எனக்கு காதல் வர வைத்து விட்டாய்..


கவிதைகளை படித்து விட்டு நீ காட்டிய புன்னகையால்..

" நீ " மட்டுமே..  8904079-a-beautiful-indian-girl-reading-a-book


நன்றி:3ஜி(கணேஷ்)



Last edited by realvampire on Fri Jul 22, 2011 4:00 pm; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by ranhasan Fri Jul 22, 2011 3:43 pm

சூப்பரோ சூப்பர் ரியல் வம்பைர் ஒவ்வொரு வரியிலும் உள்ளம் கரைக்கும் காதல் கொண்டலாய் பொழிகிறது...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

" நீ " மட்டுமே..  Boxrun3
with regards ரான்ஹாசன்



" நீ " மட்டுமே..  H" நீ " மட்டுமே..  A" நீ " மட்டுமே..  S" நீ " மட்டுமே..  A" நீ " மட்டுமே..  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by ரேவதி Fri Jul 22, 2011 3:44 pm

ஆஹா கவிதா ஸாரி கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Jul 22, 2011 3:46 pm

அட அட அட.. அத்தனையும் சூப்பர்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

முடிந்தால் கவிஞர் பெயரையும் பதிவில் சேர்த்து விடுங்கள்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


" நீ " மட்டுமே..  A" நீ " மட்டுமே..  S" நீ " மட்டுமே..  H" நீ " மட்டுமே..  R" நீ " மட்டுமே..  A" நீ " மட்டுமே..  F" நீ " மட்டுமே..  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by kitcha Fri Jul 22, 2011 3:49 pm

சூப்பருங்க சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்," நீ " மட்டுமே..  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by ayyamperumal Fri Jul 22, 2011 3:53 pm

என் எழுத்தின் மீதே எனக்கு காதல் வர வைத்து விட்டாய்..
கவிதைகளை படித்து விட்டு நீ காட்டிய புன்னகையால்..


என் பாடல் நீதந்த மொழியல்லவா - நான்
உனக்காக தினம் பாடும் குயில் அல்லவா;
_ கண்ணதாசன்

நீங்கள் அவரையும் மிஞ்சி விட்டீர்கள்.



" நீ " மட்டுமே..  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by SK Fri Jul 22, 2011 4:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

" நீ " மட்டுமே..  Empty Re: " நீ " மட்டுமே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum