ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை

2 posters

Go down

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Empty பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை

Post by positivekarthick Fri Jul 22, 2011 6:39 am

சேலம் : பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரியாணி விருந்துடன் பட்டுச்சேலை அன்பளிப்பு வழங்குவதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகின்றன. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 2 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்(ஏ.இ.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் செயல்பாடு, கம்பி பந்தலில் குழந்தைகளின் படைப்புகள் தொங்கவிடப்பட்டுள்ள விவரம்,

ஆசிரியர்களின் பாடக்குறிப்பு, அவர்களின் வருகை நேரம், குழந்தைகளின் வாசிப்புத்திறன், மனப்பாடம் செய்யும் திறன், பள்ளி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து உயரதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், 90 சதவீத ஏ.இ.ஓ.க்கள் முறையாக கண்காணிப்பது இல்லை என ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பள்ளிகளில் குறைபாடு உள்ளதாக ஏ.இ.ஓ.,க்கள் பதிவேட்டில் குறிப்பிட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை கவனித்து அனுப்புவதிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏ.இ.ஓ.,க்கள், பள்ளிகளில் ஆய்வுக்குச் சென்றால், அவர்களுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக பிரியாணியுடன், அசைவ விருந்து கொடுக்கின்றனர். ஸி500 முதல் ஸி1000 வரை அன்பளிப்பும் தருவது உண்டு. பெண் அதிகாரியாக இருந்தால் அசைவ விருந்துடன், பட்டுச்சேலையும் தருகின்றனர். இவ்வாறு செய்வதால் பள்ளிக்கல்வித் தரம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது’’ என்கின்றனர்.

புகார் குறித்து ஏ.இ.ஓ.,க்களிடம் கேட்டபோது, ÔÔஏ.இ.ஓ.,க்கள் பள்ளி ஆய்வுக்குச் செல்லும்போது, அசைவ விருந்து அளிப்பது உண்மைதான். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, வேலை செய்தாலே இதுபோன்ற தவறுகள் குறைந்து விடும்,ÕÕ என்றனர்.
தினமலர்


பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Pபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Oபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Sபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Iபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Tபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Iபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Vபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Eபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Emptyபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Kபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Aபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Rபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Tபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Hபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Iபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Cபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Empty Re: பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை

Post by தாமு Fri Jul 22, 2011 8:00 am

அதிர்ச்சி

இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, வேலை செய்தாலே இதுபோன்ற தவறுகள் குறைந்து விடும்,ÕÕ என்றனர். ஒன்னும் புரியல

இந்த காலத்தில் மனச்சாட்சி மதிக்கிறாங்களா சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» சூரியனில் ஆய்வு நடத்த “நாசா” திட்டம்
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
» அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum