ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!!

2 posters

Go down

தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!! Empty தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!!

Post by muthu86 Thu Jul 21, 2011 8:49 pm

சென்னை, இந்தியா: தி.மு.க.வினர் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் அ.தி.மு.க.வினர் உண்மையில் மகிழ்சிக் கடலில் குளித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை அப்படி இல்லை. அவர்களை (மகிழ்ச்சிக் கடலின்) கரையிலேயே நிறுத்தி வைத்திருப்பது ஒரேயொரு பிரச்சினைதான்.

அது, அ.தி.மு.க. தலைவியும் இம்மாதம் 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு!

தி.மு.க. தரப்பினரோ, முதல்வர் ஜெயலலிதா அன்றைய தினம் கோர்ட்டுக்கு நிஜமாகவே செல்லப் போகின்றாரா என்று பார்ப்பதற்கே காத்திருக்கிறார்கள்.

முதல்வர் தரப்பில், இந்த கோர்ட் உத்தரவை எப்படியாவது தவிர்த்து விட முடியுமா என்ற ஆலோசனைகள் நடப்பதாகத் தெரிகின்றது. கோர்ட்டில் ஆஜராக வேண்டிய அதே 27ம் தேதி, தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் இல்லாமல், அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்த முடியாது.

இந்தக் காரணத்தைக் காட்டி, 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராவதைத் தடுக்க முடியுமா என்று ஒரு சட்ட நிபுணர்கள் டீம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலை, வேறு ஏதாவது மாநிலத்தில் ஏற்பட்டிருக்கிறதா என்று துருவித்துருவி தேடிக்கொண்டிருக்கிறதாம் அந்த டீம்.

இதற்கிடையே, தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஒரு கடிதம், ரகசியமாக டிராஃப்ட் பண்ணப்பட்டு தயாராக இருப்பதாகத் தெரியவருகின்றது.

அந்தக் கடிதத்தில், அமைச்சரவைக் கூட்டம் 27ம் தேதி நடைபெறும் என்று முன்கூட்டியே (கோர்ட் ஆர்டர் வரும் முன்னரே) முடிவெடுத்துள்ளதால், அதை மாற்றுவது சிரமமானது என்று எழுதப்பட்டுள்ளதாம். கடிதத்தில் தலைமைச் செயலர் கையொப்பம் இட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுவரை ஏற்பாடுகள் எல்லாம் சுத்தம். இந்த இடத்தில்தான் வருகிறது திருப்பம். இந்தக் கடிதம் இன்னமும் பெங்களூருவுக்கு அனுப்பப்படவில்லை.

காரணம் என்ன?

முதல்வர் தரப்பிலிருந்து இப்படி ஒரு முயற்சி நடக்கிறது என்பதை ‘எப்படியோ’ தெரிந்து கொண்ட தி.மு.க. தரப்பு, அதற்கு எதிரான மூவ்களை பெங்களூருவில் செய்யத் தொடங்கிவிட்டதாக கார்டனுக்கு தகவல் கிடைத்திருக்கிறதாம்.

இந்த கோர்ட் விவகாரத்தைக் கவனிப்பதற்காக முதல்வரின் சார்பில் மற்றொரு டீம் பெங்களூருவுக்கு போய் இறங்கியிருக்கிறது. கடந்த 1 வார காலமாகவே பெங்களூரு, டிக்கின்சன் ரோட்டிலுள்ள ரோயல் ஆர்க்கிட் சென்ட்ரல் ஹோட்டலில் இந்த டீம் தங்கியிருந்து, சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து வருகின்றது.

இவர்கள் போயஸ் கார்டனுக்கு அனுப்பிய மெசேஜ்தான், தலைமைச் செயலக கடிதம் லீக் ஆன விஷயத்தை முதல்வருக்குத் தெரியப்படுத்தியதாம்.

ரோயல் ஆர்க்கிட் ஹோட்டலில் டீம் அனுப்பிய தகவலின்படி, முதல்வரின் கடிதம் கோர்ட்டில் கொடுக்கப்பட்ட மறு நிமிடமே, தி.மு.க. தரப்பிலிருந்து எதிர் மனு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டுக் காத்திருக்கின்றனர் என்பது!

தமது ஆட்சியில் (தி.மு.க. ஆட்சி) தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அமைச்சரவைக் கூட்டங்கள் பிற்போடப்பட்ட தேதிகள் எல்லாம் பக்காவாகக் குறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாம், தி.மு.க.வின் எதிர் மனு. இதனால்தான் முதல்வர் தரப்பில் தயாரான கடிதம், இன்னமும் சென்னையிலேயே ஹோல்டில் இருப்பதாகத் தெரிகிறது.

தலைமைச் செயலகத்திலிருந்து இந்த கடித விவகாரம் தி.மு.க.வுக்கு லீக் பண்ணியது எப்படி என்று இப்போது ரகசியமாகத் துருவிக் கொண்டிருக்கிறார்கள்!

5 வருடம் அரசாண்டவர்களுக்கு, தலைமைச் செயலகத்தில் உளவாளிகள் இல்லாமலா இருக்கும்?

காலாகாலத்துல கிளைமாக்ஸ்கு வங்க பாஸ்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!! Empty Re: தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!!

Post by இளமாறன் Thu Jul 21, 2011 8:52 pm

சினிமா பார்ப்பது போலவே இருக்கே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum