ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

3 posters

Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by rameshnaga Thu Jul 21, 2011 9:22 am

உன்னைப் புறக்கணிப்பதற்கான காரணங்களைக்
கூடு கட்டத் துவங்கி விட்டது என் மனசு.

தன் கூடு அடைய விரும்பாத ஒரு பறவையைப் போல்..
எனது எல்லைகளுக்கு வெளியே சுற்றி வருகிறேன்..
உன்னைக் குறி வைத்தபடி.

என்னைக் காட்டிலும் நீ வளர்வதில்..
ஒவ்வொரு சுள்ளியாய் அடுக்குகிறேன் உன் மேல்.

எல்லாக் கண்களும் உன் மேல் கவிழ்கையில்..
உனக்கருகில் இருளடைந்து விடுகிறது எனது ஒளி .

உன்னை வெற்றி கொள்ள முடியாது--என்றாலும்
உன்னை எதிர்த்தேன்..
என்ற பெயராவது வேண்டும் எனக்கு.







rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by rameshnaga Thu Jul 21, 2011 8:01 pm

rameshnaga wrote:உன்னைப் புறக்கணிப்பதற்கான காரணங்களைக்
கூடு கட்டத் துவங்கி விட்டது என் மனசு.

தன் கூடு அடைய விரும்பாத ஒரு பறவையைப் போல்..
எனது எல்லைகளுக்கு வெளியே சுற்றி வருகிறேன்..
உன்னைக் குறி வைத்தபடி.

என்னைக் காட்டிலும் நீ வளர்வதில்..
ஒவ்வொரு சுள்ளியாய் அடுக்குகிறேன் உன் மேல்.

எல்லாக் கண்களும் உன் மேல் கவிழ்கையில்..
உனக்கருகில் இருளடைந்து விடுகிறது எனது ஒளி .

உன்னை வெற்றி கொள்ள முடியாது--என்றாலும்
உன்னை எதிர்த்தேன்..
என்ற பெயராவது வேண்டும் எனக்கு.







rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by அதி Thu Jul 21, 2011 10:53 pm

கவிதைன்னா இப்படித்தான் இருக்கணும்னு சொல்லுற மாதிரி நச்சுனு இருக்குங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by rameshnaga Fri Jul 22, 2011 12:11 am

ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by rameshnaga Sat Jul 23, 2011 9:11 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by kitcha Sat Jul 23, 2011 9:29 am

சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by rameshnaga Sat Jul 23, 2011 9:35 am

ரொம்பவும் நன்றி! கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

...என்ற பெயராவது வேண்டும் எனக்கு. Empty Re: ...என்ற பெயராவது வேண்டும் எனக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum