ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

+11
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
balakarthik
தாமு
சிவா
இளமாறன்
rameshnaga
ஜாஹீதாபானு
பாலாஜி
Jotheshree
அன்பு தளபதி
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by அன்பு தளபதி Wed Jul 20, 2011 12:59 pm

புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை

ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்


இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by Jotheshree Wed Jul 20, 2011 1:03 pm

தெரியலை அண்ணா


Be Happy always

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by பாலாஜி Wed Jul 20, 2011 1:09 pm

ஒரு வேலை இன்றய காலகட்டத்தில் குளம் என்று ஒன்று இல்லை , இருந்தாலும் தண்ணீர் இருப்பதில்லை.

சத்தியமாக எனக்கும் தெரியல மணி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by அன்பு தளபதி Wed Jul 20, 2011 1:09 pm

உங்க ரெண்டு பேரோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by பாலாஜி Wed Jul 20, 2011 1:11 pm

நீங்களே சொல்லுங்க மணி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by அன்பு தளபதி Wed Jul 20, 2011 1:14 pm

நான் கிட்டதட்ட புரிஞ்சிக்கிட்டேன் ஆனா சில குழப்பங்கள் இருக்கு அதனாலதான் கேட்டேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 20, 2011 1:14 pm

நீரின் சப்தத்தை கற்பனை பண்ணி குதிச்சிருக்குமோ தவறா இருந்தால் அடிக்க வந்துறாதிங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by அன்பு தளபதி Wed Jul 20, 2011 1:15 pm

[quote="ஜாஹீதாபானு"]நீரின் சப்தத்தை கற்பனை பண்ணி குதிச்சிருக்குமோ தவறா இருந்தால் அடிக்க வந்துறாதிங்க [quote/]
இல்லை பாசோ ஜென்னின் மிக முக்கிய கவிஞர் அவர் நிச்சயம் மகத்தான செய்தி இல்லாமல் இருக்காது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by rameshnaga Wed Jul 20, 2011 1:18 pm

ஜென் கவிதைகள் எல்லாமே வாழ்வியல் தத்துவங்களைக்
கூறுபவை என்பதால் எனக்குப் படும் கருத்தைச் சொல்கிறேன்.

இந்த ஹைக்கூ-வில்

குளம் -மனிதன்
தவளை-எண்ணங்கள்
நீர்-மனசு

என மனிதவியலோடு பொருத்திப் பார்த்தால் இதன் அர்த்தம் புரியலாம்.

வயதான, முதுமையடைந்த ஒரு மனிதனின்..
மனசில் எழும் எண்ணப் போராட்டங்களை இந்த ஜென் கவிதை சொல்கிறது.
இது என்னுடைய விளக்கம். மற்ற ஈகரைத் தோழர்கள் எப்படி இந்த ஹைக்கூ-வைப் பார்க்கிறார்கள் என்பதற்குக் காத்திருக்கிறேன்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by இளமாறன் Wed Jul 20, 2011 1:19 pm

எனக்கென்ன வோ ஒரு அமைதியான மனதுக்குள் அடங்க்கி போன நினைவுகளில் ஏதோ ஒரு சிறிய சம்பவம் மீண்டும் உயிர் பெற செய்கிறது ..

பழைய குளம் அடங்க்கி போன மனது
தவளை சிறிய சந்தர்ப்பம்
நீரின் சப்தம் என்ன அலைகள் மீண்டும் பரவுகிறது

தவறு இருப்பின் மன்னிக்கவும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? Empty Re: இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum