ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

+3
ரஞ்சித்
உமா
ரபீக்
7 posters

Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by ரபீக் Wed Jul 20, 2011 11:34 am





ஒரிசா மாநிலம் புவனேசுவரத்தில் மாவட்ட கல்விஅதிகாரியாக வேலை பார்த்து வருபவர் நிர்மல் பட்நாயக். அவரது அலுவலகத்தில் நிரந்தரம் அற்ற ஊழியராக அனிதா நாயக் என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவர் தனது பணியை நிரந்தரம் ஆக்க கோரி, அதிகாரி நிர்மல் பட்நாயக்கை அணுகினார். அப்போது அவர் இதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.



அதன்படி அவர் கேட்ட பணத்தை அனிதா நாயக் கொடுத்தார். என்றாலும் நிர்மல் பட்நாயக், பெண் ஊழியரை நிரந்தரம் ஆக்க வில்லை. தனது ஆசைக்கு இணங்குமாறு அவர், பெண் ஊழியரிடம் கேட்டார்.



இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த நிர்மல் பட்நாயக்கை, பெண் ஊழியர் அனிதா நாயக் துடைப்பத்தால் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மல் பட்நாயக், போலீசில் புகார் செய்தார். அதிகாரியை அடித்ததாக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்

நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by உமா Wed Jul 20, 2011 11:50 am

லஞ்சமும் வாங்கிக்கிட்டு, பெண்ணையும் இந்த மாதிரி படுத்தின இவனை அரெஸ்ட் பண்ணனும்..அவளுக்கும் அறிவே இல்ல...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by ரஞ்சித் Wed Jul 20, 2011 12:17 pm

அநேகமா அந்த பெண் அப்ப செருப்பு போடாம இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by kitcha Wed Jul 20, 2011 2:26 pm

அந்த அதிகாரியை கைது செய்யாமல் அந்த பெண்ணை கைது செய்த போலீஸ்காரங்களை அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் 649524

வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை ரொம்ப அதிகம்.தமிழ் நாடு எவ்வளவோ பெட்டர்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by இளமாறன் Wed Jul 20, 2011 2:35 pm

சோகம் மாதர் சங்கங்கள் இல்லையா .. பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்தற்கு 7 வருடம் தண்டனை இல்லையா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by பூஜிதா Wed Jul 20, 2011 2:36 pm

இரண்டு பேரயும்தான் அரஸ்ட் பண்ணனும்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by dsudhanandan Wed Jul 20, 2011 2:41 pm

என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர் Empty Re: அதிகாரியை துடைப்பத்தால் அடித்த பெண் ஊழியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் அதிகாரியை கண்டித்த சப் - கலெக்டர்
» பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
» பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்
» பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum