ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

+6
அருண்
கே. பாலா
கலைவேந்தன்
kummachi
kitcha
rameshnaga
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by rameshnaga Tue Jul 19, 2011 9:49 pm

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Dog_341

நாய்களை மேய்க்கத்தான் ஆசை எனக்கு.
அந்தஸ்தாயிருக்கும்.


ஆடுகளும், மாடுகளும் வேண்டாம்.
புழுக்கையும், சாணியும் போடும்.
அந்தஸ்துக்கு ஆகாது..தேவைக்குத்தான்.


நாய்களிலும் தெரு நாய் வேண்டாம்.,
சொறி வரும்.,
டாபர்மென், லாப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட்,
அல்சேஷன்,ஆதிசேஷன்..
எதையாவது "ஜாதி"பார்த்துதான் வாங்க வேண்டும்.
இல்லாவிட்டால்-
வீட்டுக்குள் "ஜாதிக் கலவரம்" வரும்.

நல்ல "ஜாதி நாய்" வாங்கினால்
அது என்னை நக்கலாம் ..
நானும் அதை நக்கினால் தப்பில்லை.
என் அறையில் ஏ.சி இல்லாவிட்டால் ..
அது குரைத்து ஊரைக் கூட்டும்.


இதனாலெல்லாம்...
எனக்கும் நாய் வளர்க்க ஆசைதான்..ரொம்பவும்.


இருந்தாலும்-
என் பெண்டாட்டி (ராக்ஷசி)-யின் சுத்தத்திற்கு ..

எங்கேனும் "கக்கா" போகாத நாய் கிடைக்குமா?
சொல்லுங்களேன்?..
.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by kitcha Tue Jul 19, 2011 9:53 pm

நாயின் வகைகளை கவிதையாக அருமையாகச் சொல்லி, கடைசியில் சொன்னீங்களே ஒரு வார்த்தை, ----------


[/quote]எங்கேனும் "கக்கா" போகாத நாய் கிடைக்குமா?
சொல்லுங்களேன்?....
[quote]

உண்டு பிளாஸ்டிக் நாய்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by kummachi Tue Jul 19, 2011 9:54 pm

கிச்சாவிற்கு குசும்பு அதிகம்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by rameshnaga Tue Jul 19, 2011 9:56 pm

பிளாஸ்டிக் நாய் நக்குமா? கிட்சா!
ரொம்பவும் நன்றி! கிட்சா! ரசித்ததற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by rameshnaga Tue Jul 19, 2011 9:57 pm

ரொம்பவும் நன்றி! கும்மாச்சி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by kitcha Tue Jul 19, 2011 10:01 pm

rameshnaga wrote:பிளாஸ்டிக் நாய் நக்குமா? கிட்சா!
ரொம்பவும் நன்றி! கிட்சா! ரசித்ததற்கு.

இப்ப உள்ள(லேட்டஸ்ட்) பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நாய் இங்கு உள்ளது.அது எல்லாமே செய்யும் நீங்கள் சொன்ன ஒன்றைத் தவிர கண்ணடி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by கலைவேந்தன் Tue Jul 19, 2011 10:02 pm

ஆக மொத்தம் ’குரை’ இல்லாத நாய் வேண்டும் உங்களுக்கு.. புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by rameshnaga Tue Jul 19, 2011 10:07 pm

ரொம்ப, ரொம்ப நன்றி ! கிட்சா.
என் கவிதைக்கான உயிரை உங்களுடைய "காமெண்ட்"-உம்
படமும் கொடுத்தது. ரொம்ப, ரொம்ப நன்றி! கிட்சா.

ரொம்ப, ரொம்ப நன்றி! கலைவேந்தன் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by கலைவேந்தன் Tue Jul 19, 2011 10:11 pm

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by கே. பாலா Tue Jul 19, 2011 10:11 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நம்மை பத்தி பேசிக்கிறங்கப்பா....சீக்ரம் ஓடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இது போல் ஒரு நாய் கிடைக்குமா? Empty Re: இது போல் ஒரு நாய் கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum