ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்

2 posters

Go down

கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத் Empty கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்

Post by ரபீக் Tue Jul 19, 2011 5:43 pm

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் நகர மதிமுக மாணவரணி சார்பில் கட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் நேற்று நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

ஜனநாயக நாட்டில் தேர்தலை சந்திக்காமல் புறக்கணித்து விட்டு இன்னும் நிலைத்து நிற்கும் கட்சி மதிமுக மட்டும் தான். 2016 சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. அப்போது பலர் கணக்கை முடிப்போம்.

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காக எங்களை ஓரம் கட்டினார் ஜெயலலிதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி தலைவருக்கு தான் மரியாதை.

சமச்சீர் கல்வி திட்ட செயல்பாட்டில் உள்ள குளறுபடியால் ஒன்றரை மாத காலமாக பள்ளியில் பாடம் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். உலக நாட்டில் இதுபோன்ற கொடுமை நடந்ததில்லை.

கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான். இதையே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சமச்சீர் கல்வியின் செயல்பாட்டில் ஜெயலலிதா செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத் Empty Re: கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jul 19, 2011 5:54 pm

உலகத்திலேயே பாடப் புத்தகளை ஒழித்து புரட்சி செய்தவர் நம் அம்மா.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
» கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» "தி.மு.க.,விற்கு மாற்றாக ம.தி.மு.க., உருவாகும்' : நாஞ்சில் சம்பத்
» எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள் :நாஞ்சில் சம்பத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum