ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

+10
prabhukdm
positivekarthick
ஸ்ரீஜா
ரபீக்
kummachi
தாமு
SK
krishnaamma
சரவணன்
muthu86
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by muthu86 Tue Jul 19, 2011 2:22 pm

சமீப காலமாக விசாரணை ஏதுமின்றி தவிர்த்து விடப்பட்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாமீது, மீண்டும் கிடுக்கிப்படி விசாரணையை நேற்று (திங்கட் கிழமை) தொடங்கியிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விசாரணைகள் கலைஞர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொள்ளவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா மீதான மறு விசாரணை, கலைஞர் வட்டாரங்களை ஏன் கிலிகொள்ள வைக்க வேண்டும்?

காரணம் இருக்கின்றது.

தயாநிதி மாறன் விவகாரம், அவரது சொந்த ட்ராக்கில் ஓடப்போகின்றது. அதில் கிடைத்ததாகக் கூறப்படும் பண ஆதாயம், அவரது சொந்த நிறுவனத்துக்கே (சன் நெட்வேர்க்) போய்ச் சேர்ந்தது. ஆனால், ஆ.ராசா விவகாரம் அப்படியல்ல.

ஆ.ராசா, தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கிய ஆசாமி மாத்திரமே. ‘தேன் போய்ச் சேர்ந்த இடம்’, கலைஞர் டீவி என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. ராசாவின் டீலிங்கள் மூலமாகவே கனிமொழியும் அகப்பட்டார் (கலைஞரின் பாப்புலர் கோட், ‘கூடா நட்பு?’) இதனால்தான், ராசா மீதான மறுவிசாரணை தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது – ‘புதிதாக கிளம்புகிறதா ஏதாவது பூதம்?’

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவைக் குடைந்தெடுக்கத் தொடங்கினர். ராசாவிடம் சி.பி.ஐ, நேற்று நடாத்திய விசாரணையை தவிர்த்து விடுவதற்கு, ராசா தரப்பு நிறையவே முயற்சி செய்தது. இவரிடம் விசாரணை நடத்துவதென சி.பி.ஐ முடிவு செய்தவுடன், இதற்கான அனுமதி கேட்டு, நீதிபதி சைனியிடம் விண்ணப்பித்தது. அப்போது, ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“விசாரணை நடாத்துவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட்டும், சி.பி.ஐ.யும்தான். இதில் தலையிட உங்களுக்கு உரியை கிடையாது” என்று நீதிபதி சைனி கடுமையான வார்த்தைகளில் கூறிவிட்டதால், ராசாவால் நேற்றைய விசாரணையைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ‘ராசாவும் அவரது ‘பரிவாரங்களும்’, தினமும் சிறைச்சாலை வேனில் டில்லி சிறப்பு (பாட்டியாலா) கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். காலை கொண்டுவந்து ஆட்களை பெஞ்சில் அமரவிட்டால், மாலைவரை இந்த ராஜபரிவாரங்கள் கோர்ட்டில் இருப்பார்கள். 5 மணிக்கு இவர்களை ஏற்றிச் செல்ல ஜெயில் வேன் வந்துசேரும். இதுதான் இவ்வளவு நாளும் நடந்துவந்த நடைமுறை.

நேற்றைய தினமும் வழமைபோல ராசா அன்ட் கோ, காலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். ஆனால் ராசாவையும் மற்றைய இருவரையும் தவிர, ஏனைய அனைவருமே மதிய நேரத்தோடு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மூவரிடமும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்த மூவரும் மாத்திரம் அம்போவென்று கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதிய உணவு நேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. அடிஷனல் சூப்ரின்டெனன்ட் தலைமையில் மூன்று பேர்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்திறங்கியது. ராஜ விசாரணை தொடங்கியது.

மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணையை அடுத்து ஆ.ராசா, சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையிலும் இடம்பெறவுள்ளார் என்று தெரிகின்றது. சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரு குற்றப் பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிலையிலேயே ஆ.ராசா, திகார் ஜெயில்வரை வந்து, தற்போது ஜெயில் பறவையாக இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் பெரிதாக இருக்கும் என்றே, பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூன்றாவது குற்றப் பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலையில் ராசா, மீண்டும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் வருவது, தி.மு.க. தலைமையை திகைக்க வைத்துள்ளது. “இவர்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்துத் தொலைத்தார்களோ” என்ற கலைஞர் தரப்பினரின் திகைப்பான கேள்விக்குப் பதில், மூன்றாவது குற்றப் பத்திரிகையில்தான் தெரியவரும்.

சும்மா சொல்லக்கூடாது. கோபாலபுரத்தை ஒரு சஸ்பென்சில்தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ.! சோகம் சோகம்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by சரவணன் Tue Jul 19, 2011 2:29 pm

அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by krishnaamma Tue Jul 19, 2011 2:32 pm

கலைஞர் பாவம், ரொம்ப போராத காலம் போல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by SK Tue Jul 19, 2011 2:40 pm

ஐ‌ஓ பாவம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by தாமு Tue Jul 19, 2011 3:40 pm

ஊரை அடிச்சு ஓலையில் போட்டவங்க குடும்பத்துக்கு எதுக்கு ஐ‌ஓ பாவம் என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by kummachi Tue Jul 19, 2011 4:07 pm

கலைஞர், சோனியா, மன்மோஹன் என்று எல்லோரும் மாட்டினாலும் ஆச்சர்யம் இல்லை.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by ரபீக் Tue Jul 19, 2011 4:11 pm

இது எல்லாம் எங்க தலைவருக்கு சாதாரணம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by ஸ்ரீஜா Tue Jul 19, 2011 4:54 pm

தாமு wrote:ஊரை அடிச்சு ஓலையில் போட்டவங்க குடும்பத்துக்கு எதுக்கு ஐ‌ஓ பாவம் என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by positivekarthick Tue Jul 19, 2011 5:22 pm

குபேரன் wrote:அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Pகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Oகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Sகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Tகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Vகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Eகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Emptyகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Kகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Aகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Rகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Tகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Hகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Cகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by prabhukdm Tue Jul 19, 2011 5:30 pm

உப்பை தின்னாச்சு தண்னி குடிக்த்தானே வேண்டும்


பிரபு கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Empty Re: கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............
» நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கொடுத்த புதிய பதவி!
» 'திரையிசைச் சக்கரவர்த்தி''... எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!
» ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்
» கலைஞருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum