ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

+4
kummachi
SK
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
8 posters

Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by ரபீக் Tue Jul 19, 2011 10:17 am

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெளியேற இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது.

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது 2ஜி ஊழல் முத்திரை, சட்டமன்ற தேர்தல் தோல்வி, திகார் சிறையில் மகள் கனிமொழி என்று அடுத்தடுத்து விழுந்து வரும் அடியால், நிலை குலைந்து போய் இருக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியையும் அவர் சந்தித்துள்ளார். இது எதிர்பாராத விதமாக நேர்ந்த அதிர்ச்சி. திமுகவில் சீனியர், முதன்மை செயலாளர், கலைஞர் அவையின் விகடகவி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மூலம் இந்த அதிர்ச்சி அவருக்கு வந்துள்ளது.

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை, 14 ம் தேதி வியாழக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்த பொறுப்பாளர் யாரை நியமிப்பது என ஆலோசனை கூட்டம் அந்த மாவட்ட கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

முடிவாக யாரை பொறுப்பாளரா போடனும்ன்னு எழுதிக் கொடுங்க என்று தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேட்க, அதில் மாதவரம் ஒன்றியச் செயலாளர் சுதர்சனம் பெயரை பலரும் எழுதிக் கொடுத்துள்ளனர். அவரை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் என அறிவிக்க, கருணாநிதியுடன் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அந்த அறைக்கு, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வர, அவரிடமும் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, வக்கீல் சண்முகசுந்தரம் உள்ளே வர அவரிடம் பேசிட்டு உங்களை கூப்பிடறேன் என மு.க. ஸ்டாலினையும், துரைமுருகனையும் வெளியே அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பின்பு, மு.க. ஸ்டாலினையும், துரைமுருகனையும் உள்ளே அழைத்த கருணாநிதி, துரைமுருகனை நோக்கி, உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா, இது உனக்கே நல்லா இருக்கா என்று திடீரென திட்டினாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைமுருகன், என்னை எத்தனையோ முறை சந்தேகப்பட்டீங்க. பலமுறை அசிங்கப்படுத்தி இருக்கறீங்க. என்கிட்ட இருந்த பொதுப் பணித்துறையை கூட பறிச்சீங்க. கட்சிக்கும், உங்களுக்கும் கட்டுப்பட்டு இருந்தேன். குடும்பத்துல நான் குழப்பம் செஞ்சிட்டதா சொல்லிட்டீங்க. இனிமே நான் இங்கே இருக்கறதுல அர்த்தம் இல்லை என்று சொல்லிவிட்டு விருட்டென்று நடையை கட்டினாராம்.

அவரை சமாதானப்படுத்த மு.க. ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் முடியவில்லையாம்.

விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து கெளரவமாக விலகவே நினைக்கிறார் என துரைமுருகன் தரப்பில் கூறப்படுகின்றது.

அப்படி என்ன தான் துரைமுருகன் செய்தார் என அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது, 2ஜி ஸ்பெட்ரம் விவகாரத்தில் திகார் ஜெயில் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்ற போது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றதாம். அதனால் தான் இத்தனை பிரச்சனையாம்.

திமுகவில் அடுத்து என்னென்ன குழப்பமெல்லாம் ஏற்படப் போகிறதோ என்ற கவலையில் கட்சிக்காரர்கள் உள்ளனர்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jul 19, 2011 10:30 am

இன்னும் எத்தனை கரை வேட்டியோ?


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by SK Tue Jul 19, 2011 11:44 am

திகார் ஜெயில் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்ற போது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றதாம்.

என்ன கூறினார் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by kummachi Tue Jul 19, 2011 12:30 pm

குடும்ப கும்மியில் கட்சி வீழ்வது நிச்சயம்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by சரவணன் Tue Jul 19, 2011 1:44 pm

உடலாள செய்த பாவங்களுக்கு உடலுக்கு தண்டனையும்,
மனசால செய்த பாவங்களுக்கு மனதிற்கு தண்டனையும் கிடைக்கும் என்று கருடப்புராணம் சொல்கிறது. இன்னும் மு.க அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by muthu86 Tue Jul 19, 2011 2:12 pm

"ஸ்டாலினையும், துரைமுருகனையும் உள்ளே அழைத்த கருணாநிதி, துரைமுருகனை நோக்கி, உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா, இது உனக்கே நல்லா இருக்கா என்று திடீரென திட்டினாராம்."

அப்ப கூட கட்சியை பற்றி கவலை படாமல் ,குடும்பத்தை மட்டும் பற்றி கவலை படுகிறார்.


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by சரவணன் Tue Jul 19, 2011 2:14 pm

muthu86 wrote:"ஸ்டாலினையும், துரைமுருகனையும் உள்ளே அழைத்த கருணாநிதி, துரைமுருகனை நோக்கி, உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா, இது உனக்கே நல்லா இருக்கா என்று திடீரென திட்டினாராம்."

அப்ப கூட கட்சியை பற்றி கவலை படாமல் ,குடும்பத்தை மட்டும் பற்றி கவலை படுகிறார்.
அப்ப மட்டும் இல்லை எப்பவுமே என் தலைவன் கட்சியை பற்றி கவலைப்பட மாட்டார், குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை படுவார்.
"தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை......................... செம போருப்பா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by அருண் Tue Jul 19, 2011 2:20 pm

இப்படியே போன எப்படி சீக்கிரம் குடும்பத்தை பிரிங்க..! ஜாலி


Last edited by அருண் on Tue Jul 19, 2011 2:42 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by பாலாஜி Tue Jul 19, 2011 2:23 pm

SK wrote:
திகார் ஜெயில் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்ற போது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றதாம்.

என்ன கூறினார் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இதே சந்தேகம்தான் எனக்கும் .....?/////


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு Empty Re: கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» கருணாநிதி பதவி விலக மறு‌‌த்தா‌‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி: விஜயகாந்த் வ‌லியுறு‌த்த‌ல்
» அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?
» சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்?-கருணாநிதி வர மாட்டார்??
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum