ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

+2
செய்தாலி
rameshnaga
6 posters

Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by rameshnaga Tue Jul 19, 2011 9:05 am

ஒரு பறவையின் உதிர்ந்த சிறகு..

அதை உதிர்த்த பறவையின் வலியைச் சொல்லலாம்.

ஒரு புத்தகத்திற்குள் அதை ஒளித்து வைத்த ...
ஒரு குழந்தையின் கனவுகளைச் சொல்லலாம்.

நீண்ட..காற்று அதை தழுவித் தழுவிக்
கடந்ததைச்சொல்லாம்.

ஒரு பறவையின் கூட்டிலும்..அழகுப் பொருட்களிலும்
அலங்காரமாய் அமர்ந்ததைச் சொல்லலாம்.

உதிரும் ஒரு சிறகின் பயணம்...
ஒரு போதும் முடிந்து விடுவதில்லை ..
உதிர்ந்து விடுவதுடன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by செய்தாலி Tue Jul 19, 2011 10:52 am

ம்ம்ம்....... அருமை அருமை பாராட்டுக்கள் கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by அப்துல்லாஹ் Tue Jul 19, 2011 11:23 am

கவிஞனின் உள்ளத்தில் கிளரவிட்ட கவிதையினால் யாம் பெரும் இன்பத்தை சொல்லலாம்.
அந்தச் சிறகின் உன்னதத்தை உலகுக்குணர்த்திய கவிஞனின் கிரிடத்தில் செருகப் பட்டிருக்கிறது...
அருமை...


Last edited by அப்துல்லாஹ் on Tue Jul 19, 2011 11:31 am; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Aபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Bபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Dபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Uபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Lபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Lபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Aபயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by rameshnaga Tue Jul 19, 2011 11:30 am

ரொம்பவும் நன்றி ! செய்தாலி.
ரொம்பவும் நன்றி! அப்துல்லாஹ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by பாலாஜி Tue Jul 19, 2011 11:34 am


பறவையின் சிறகை போல உங்கள் கவிதையும் மிக அழகு ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by rameshnaga Tue Jul 19, 2011 11:39 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by உமா Tue Jul 19, 2011 12:33 pm

அருமை.....இந்த கவிதை வரிகளை நான் மிகவும் ரசித்தேன்....
ஒரு சிறகின் அழகிய பயணத்தை அருமையாக சிந்தித்து கவி படைத்துள்ளீர்.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
இதே போலவே வித்யாசமாக தொடருங்கள் அடுத்த கவிதையை..காத்திருக்கிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by SK Tue Jul 19, 2011 2:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by rameshnaga Tue Jul 19, 2011 3:02 pm

ரொம்பவும் நன்றி ! உமா.
ரொம்பவும் நன்றி! எஸ்.கே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும். Empty Re: பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum