ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_c10ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_m10ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_c10 
Dr.S.Soundarapandian
ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_c10ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_m10ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

4 posters

Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by rameshnaga Tue Jul 19, 2011 8:55 am

நிலவின் ஒளி திருடிய ஒரு நக்ஷத்திரம்
மலைகளில் இறங்கி ..
பறவையின் கூட்டிற்குள் மினு மினுக்கிறது
ஒரு மின் மினியாய்.

மரத்தின் கனவுகளிலிருந்து ..
தன்னை விடுவித்துக் கொண்ட இலை ஒன்று..
சாலை கடக்கிறது காற்றின் உதவியோடு.

மீன்கள் அலைந்த ஒரு சிறு நதியை..
சூரியன் தின்றுவிட..பறவைகளின் கால் பற்றி..
வேறு இடம் தேடுகின்றன மீன்கள்
அசாத்திய நம்பிக்கையுடன்.

கனவுகள் தரும் நம்பிக்கையிலும்
நம்பிக்கைகள் கனவாகிவிடும் ..சோர்வுக்குமிடையே
அல்லாடி அடங்குகிறது
எதன் வாழ்க்கையும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by செய்தாலி Tue Jul 19, 2011 10:50 am

சிறப்பான சிந்தனை எல்லா கவிதைகளும் மிகவும் அருமை கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by rameshnaga Tue Jul 19, 2011 11:32 am

ரொம்பவும் நன்றி! செய்தாலி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by உமா Tue Jul 19, 2011 12:39 pm

போங்க சார்....உங்கள் கவிதைகளில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லாலாம்....அனைத்துமே ஹார்ட் டச்சிங் ஆக உள்ளது...
எப்போதுமே அருமை, சூப்பர், நல்லா இருக்கு, அப்புறம் ஸ்மைலிஸ் இதை தானே போடுகிறோம்.....
வேறென்ன சொல்வது பாராட்ட...இந்த அன்பு மலரை எடுத்துக்கொளுங்கள் உங்கள் தங்கையிடமிருந்து.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by rameshnaga Tue Jul 19, 2011 3:14 pm

நீ அளித்த மலர்களைப் பெற்றுக் கொண்டேன் ..உமா.
உன்னுடைய மிக, மிக நேர்த்தியான பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.

என்றும் அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by kitcha Tue Jul 19, 2011 3:21 pm

மிக மிக அருமையான கவிதை சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by rameshnaga Tue Jul 19, 2011 3:35 pm

ரொம்பவும் நன்றி! கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்... Empty Re: ஒளி திருடும் நக்ஷத்திரங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum