ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலா ஐயோ!!!!!!

+5
ஜாஹீதாபானு
அருண்
kitcha
சதாசிவம்
முகம்மது ஃபரீத்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலா ஐயோ!!!!!! Empty காதலா ஐயோ!!!!!!

Post by முகம்மது ஃபரீத் Mon Jul 18, 2011 6:55 pm

உனக்கென உலகில் வாழ்கிறேன் என்று
நினைகிறாயா பெண்ணே....

செத்தாலும் உனக்காகத்தான் உன் காலடியில்
கிடந்தது மடிவேன் என என்னுகிறாயா....

உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும்
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா...

உலகில் உள்ள பெண்களில் நீதான் நீதான்
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூல்குகிறாயா

நான் துடிக்கும் ஒரே ஒரு வினாடில் நீ இருந்துபார்
அப்போது தெரியும் என் அனுதாப காதல் உனக்கு

காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி....
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by சதாசிவம் Mon Jul 18, 2011 7:39 pm

"காதல் இதுதான் என்று தெரியாத உன்னை" நச் வரிகள்

நல்ல கவிதை நண்பரே

தொடருங்கள் காதலா ஐயோ!!!!!! 677196 காதலா ஐயோ!!!!!! 677196


சதாசிவம்
காதலா ஐயோ!!!!!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by kitcha Mon Jul 18, 2011 7:45 pm

நல்ல கவிதை. சூப்பருங்க அருமையிருக்கு
கொஞ்சம் எழுத்துப் பிழை உள்ளது.மாற்றிவிடுங்கள் நண்பரே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலா ஐயோ!!!!!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by அருண் Mon Jul 18, 2011 7:52 pm

காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி..

நச் வரிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by kitcha Mon Jul 18, 2011 8:01 pm

உனக்கென உலகில் வாழ்கிறேன் என்று
நினைகிறாயா பெண்ணே....

செத்தாலும் உனக்காகத்தான் உன் காலடியில்
கிடந்தது மடிவேன் என என்னுகிறாயா....
உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும்
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா...

உலகில் உள்ள பெண்களில் நீதான் நீதான்
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூல்குகிறாயா

நான் துடிக்கும் ஒரே ஒரு வினாடில் நீ இருந்துபார்
அப்போது தெரியும் என் அனுதாப காதல் உனக்கு

காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி....

உனக்கென உலகில் வாழ்கிறேன் என்று
நினைக்கிறாயா பெண்ணே....

செத்தாலும் உனக்காகத்தான் உன் காலடியில்
கிடந்தது மடிவேன் என எண்ணுகிறாயா

உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும்
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா...

உலகில் உள்ள பெண்களில் நீதான் நீதான்
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூழ்குகிறாயா

நான் துடிக்கும் ஒரே ஒரு வினாடில் நீ இருந்துபார்
அப்போது தெரியும் என் அனுதாப காதல் உனக்கு

காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அறையடி


நான் திருத்தி இருக்கேன் நண்பா., கோபம் வேண்டாம் இருந்தால் மன்னிக்கவும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலா ஐயோ!!!!!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by முகம்மது ஃபரீத் Mon Jul 18, 2011 8:07 pm

அய்யய்யோ அப்புடிலாம் ஒன்னும் இல்லேங்க நன்றி.....


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலா ஐயோ!!!!!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by முகம்மது ஃபரீத் Tue Jul 19, 2011 3:40 pm

இது எந்த பெண்ணையும் குறிப்பிட்டு எழுதவில்லை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலா ஐயோ!!!!!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by ஜாஹீதாபானு Tue Jul 19, 2011 3:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by anandkce Tue Jul 19, 2011 5:17 pm

எனக்காக அழ பலர் இருக்க

என்னை அழ வைக்கும் நீ எனக்கு

வேண்டாமடி ..........


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by பூஜிதா Tue Jul 19, 2011 5:22 pm

massfareeth wrote:
காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி....

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையான வரிகள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காதலா ஐயோ!!!!!! Empty Re: காதலா ஐயோ!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum