ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியவகை மரம் - அனைவரும் காணவும்

+11
krishnaamma
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரமேஷ்குமார்
சிவா
அருண்
muthu86
கோபி சதீஷ்
dsudhanandan
கே. பாலா
positivekarthick
kitcha
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by kitcha Mon Jul 18, 2011 6:08 pm

இந்த பதிவு ஈகரையில் உள்ளதா என்று தெரியவில்லை..
தெற்கு ஆப்ரிகாவில் உள்ள ஒரு வகை மரம்.இது இயற்கையால் ஆனதா அல்லது செயற்கையால் ஆனதா என்று தெரியவில்லை.

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 44902005

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 38539967

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 95807909

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 93013262

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 18499374

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 88268212

அரியவகை மரம் - அனைவரும் காணவும் 61622448

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Amazingpictures


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அரியவகை மரம் - அனைவரும் காணவும் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by positivekarthick Mon Jul 18, 2011 6:32 pm

அருமை கிட்சா நன்றி !!!!!!!!!!! மகிழ்ச்சி அருமையிருக்கு


அரியவகை மரம் - அனைவரும் காணவும் Pஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Oஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Sஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Iஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Tஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Iஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Vஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Eஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Emptyஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Kஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Aஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Rஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Tஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Hஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Iஅரியவகை மரம் - அனைவரும் காணவும் Cஅரியவகை மரம் - அனைவரும் காணவும் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by கே. பாலா Mon Jul 18, 2011 6:40 pm

அருமையாக இருக்கு! நன்றி!! நன்றி இயற்கையாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by dsudhanandan Mon Jul 18, 2011 8:47 pm

சிறந்த பகிர்வுக்கு நன்றி..... சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 8:51 pm

கே. பாலா wrote:அருமையாக இருக்கு! நன்றி!! நன்றி இயற்கையாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன்
சரியாக சொன்னீர்கள்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by muthu86 Mon Jul 18, 2011 8:53 pm

அருமை யாக இருக்கிறது நண்பரே


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by அருண் Mon Jul 18, 2011 11:40 pm

வித்தியாச மரத்தை காண தந்தமைக்கு நன்றி..! இயற்கையாக இருக்க வாய்ப்பில்லை.. அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by சிவா Tue Jul 19, 2011 12:37 am

The Tree of Life என்ற பெயரில் பல கலைஞர்கள் ஒன்றிணைந்து 145 அடி உயரத்திலும், 50 அடி அகலத்திலும் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மரம் இது. இந்த மரத்தில் 325 விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

Florida வில் Walt Disney World Resort (Disney’s Animal Kingdom theme park) கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.

இந்த மரம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது இயற்கையான மரம் போலவே காட்சியளிக்கிறது. அருகில் சென்று பார்த்தால்தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட மரம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த மரம். இந்த விலங்கு சிற்பங்கள் அனைத்தும் fiberglass மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Awesome_tree12


Last edited by சிவா on Tue Jul 19, 2011 9:30 am; edited 1 time in total


அரியவகை மரம் - அனைவரும் காணவும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jul 19, 2011 6:47 am

அருமை கிச்சா அண்ணா,சிவா அண்ணா... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by kitcha Tue Jul 19, 2011 7:48 am

சிவா wrote:The Tree of Life என்ற பெயரில் பல கலைஞர்கள் ஒன்றிணைந்து 145 அடி உயரத்திலும், 50 அடி அகலத்திலும் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மரம் இது. இந்த மரத்தில் 325 விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

Florida வில் Walt Disney World Resort (Disney’s Animal Kingdom theme park) கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.

இந்த மரம் ஒரு தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது இயற்கையான மரம் போலவே காட்சியளிக்கிறது. அருகில் சென்று பார்த்தால்தான் இயற்கையாக உருவாக்கப்பட்ட மரம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த மரம். இந்த விலங்கு சிற்பங்கள் அனைத்தும் fiberglass மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Awesome_tree12

அருமையாக விளக்கம் அளித்த சிவா அண்ணாவிற்கும், ஏனைய அனைவருக்கும் வாழ்த்துகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அரியவகை மரம் - அனைவரும் காணவும் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அரியவகை மரம் - அனைவரும் காணவும் Empty Re: அரியவகை மரம் - அனைவரும் காணவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum