ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

+5
SK
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
dsudhanandan
இளமாறன்
9 posters

Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by இளமாறன் Mon Jul 18, 2011 4:35 pm

ஜெனீவா : சுவிஸ் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்
உள்பட வெளிநாட்டினர் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வங்கி சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டின் மேலவை ஒப்புதல்
அளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் நாட்டு
வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட
நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு
பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல
கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம்
கோர்ட், ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய
அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்பது பற்றி கடுமையான கேள்விகளை
எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக
கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு
கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜெர்மன் நாட்டின் ‘லிட்சய்ஸ்டைன்’ வங்கியில்
டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம்
ஒப்படைத்தது. வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு
பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டு
வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில்
சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இரட்டை
வரிவிதிப்பு தொடர்பாக சுவிஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால்
மட்டுமே அந்த
நாட்டிடமிருந்து கருப்பு பண ரகசியங்களை பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்
இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர சுவிஸ் அரசு முடிவு
செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் அந்நாட்டு வங்கிகளில்
வெளிநாட்டினர் செய்துள்ள டெபாசிட் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு
வங்கிகள் தருவது சட்டப்படி கட்டாயமாகி விடும். இந்த சட்டத்திருத்தத்துக்கு
சுவிஸ் நாட்டின் மேலவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கீழ் சபை ஒப்புதல்
அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கிடையில் இந்த
சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு வங்கிகள் நீதிமன்றம் செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜெர்மனி,
கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும்
போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ஒத்துழைப்பு
மற்றும் வளர்ச்சி அமைப்பும் ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின்
தலைவர்களும் கொடுத்த நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசு இதுபோன்ற சட்ட
திருத்தத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும் ஒருவர் அந்நாட்டில் தொழில் செய்தோ, முதலீடு செய்தோ அல்லது
வங்கியில் டெபாசிட் செய்தோ சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டில் வரி
செலுத்தியிருந்தால், அந்தப் பணத்தை தாயகம் கொண்டு வரும்போது, தாய்நாட்டில்
வரி செலுத்த தேவையில்லை. நாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. சுவிஸ் நாடு
மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி
டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட்
செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை
பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by dsudhanandan Mon Jul 18, 2011 4:37 pm

அடுத்த நூற்றாண்டிலாவது விவரங்கள் வெளிவருமா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by ரபீக் Mon Jul 18, 2011 4:38 pm

என்னுடைய பெயரும் வெளிவருமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jul 18, 2011 4:43 pm

SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician

இது ஒரு வாசகர் கருத்து



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by SK Mon Jul 18, 2011 4:48 pm

ரபீக் wrote:என்னுடைய பெயரும் வெளிவருமா ?

வரும் என் பெயருக்கு அடுத்தது தானம் சொல்லிட்டாங்க
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by சரவணன் Mon Jul 18, 2011 6:02 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:SWISS ACCOUNT of INDIAN (Photo & Document) and worldwide Top Politician. Search in Google : 500 Millionen in der Schweiz - Imeldas faule Tricks. You will see the article in swiss language, than go to Bild(Page) 2/ 2 and see photo of Indian politician

இது ஒரு வாசகர் கருத்து

இதில் ராஜிவ் காந்தியின் படம் உள்ளது.

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Si-461991-fluchtgelder-seiten-4041-52869-300x212

http://ni2.me/2011/06/500-millionen-in-der-schweiz-imeldas-faule-tricks-includes-rajeev-gandhi/கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Si-461991-fluchtgelder-seiten-4041-52869


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by அருண் Mon Jul 18, 2011 7:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி வரும் ஆனா வராது..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by kitcha Mon Jul 18, 2011 7:39 pm

யார் பெயர் வருகிறதோ இல்லையோ ஆனால் தயாநிதி , கலாநிதி இவர்கள் பெயர் வரக் கூடும்.ஏனென்றால் அவர்கள் பெயரிலேயே நிதி இருக்கே.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 11:19 pm

மத்திய அரசிடம் ஏன் அதை ஒப்படைக்க வேண்டும் ஆட்சியில் இருப்பவர்கள் பணம் தான் அதிகமாக இருக்கும் அவர்களிடமே அவர்கள் பெயரை கொடுத்தால் என்ன செய்வது ஜுலியன் ஆசாஞ்சே போல் இனையதளத்தில் வெளி இட வேண்டியது தானே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு Empty Re: கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கிய எம்.பி.க்கள் யார் யார்? - வருண் காந்தி
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum