ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

2 posters

Go down

 சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு Empty சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

Post by இளமாறன் Mon Jul 18, 2011 4:04 pm





ங்கட்கிழமை, 18, ஜூலை 2011 (15:34 IST)







சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பாலு விளக்கம்







சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலு,

தமிழகம்
முழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை
தலைமை நீதிபதி வழங்கினார். அந்த தீர்ப்பில் புதிதாக பொறுப்பேற்ற அரசு
சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க கொண்டு வந்த சட்டத்தை ரத்து
செய்தது. சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு முதலே தொடர வேண்டும் என்று
தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்.

சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து
செய்ய புதிய அரசு கொண்டு வந்த அந்த சட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல்
அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் முழுமையாக உள்ளது
என்று நீதிபதிகள் தெரிவித்து, மாணவர்கள் மேலும் குழப்பத்திற்கு ஆளாகாமல்,
அவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை தொடருவதற்கு ஏதுவாக, தமிழக அரசு 22ஆம்
தேதிக்குள்ளாக சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்களை வழங்க வேண்டும் என்பதை
நீதிபதி தெரிவித்துள்ளார்.



தமிழக அரசின் தலைமை
வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்க
வேண்டும். எனவே இந்த 22ஆம் தேதி என்பதை ஒத்திவைத்து, காலஅவகாசம் வழங்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி வாய்ப்பு வழங்க
மறுத்து, இந்த உத்தரவு இன்றைய தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.
நீங்கள் வேண்டுமானால், உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குவதற்கு எந்த
தடையும் இல்லை. அது உங்கள் விருப்பம். நாங்கள் தீர்ப்பை வழங்கி விட்டோம்.
இன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.



இந்த தீர்ப்பில்
இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சட்டிக்காட்டிய அந்த
நிபுணர் குழு வழங்கியுள்ள அந்த கருத்துக்களின் அடிப்படையில், சமச்சீர்
கல்வி பாடத்திட்டத்தில் உள்ள சில பகுதிகளை நீக்க வேண்டும் என்றோ, அல்லது
புதிதாக சில பகுதிகளை சேர்க்க வேண்டும் என்றாலோ, அதற்காக தனி
பாடப்புத்தகத்தை தயாரித்து 3 மாத காலத்திற்குள்ளாக மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி, புதிதாக பொறுப்பேற்ற இந்த
அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து செய்யும் சட்டத்தை ரத்து செய்து
நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.


நக்கீரன்








நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு Empty Re: சமச்சீர் கல்வி: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

Post by SK Mon Jul 18, 2011 4:38 pm

நீங்கள் வேண்டுமானால், உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குவதற்கு எந்த
தடையும் இல்லை. அது உங்கள் விருப்பம். நாங்கள் தீர்ப்பை வழங்கி விட்டோம்.
இன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum