ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

5 posters

Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by கஜேந்தினி Mon Jul 18, 2011 2:09 pm

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில தலைநகர் அட்லான்டாவில் உள்ளது "ஹைலேண்ட்" பேக்கரி. இங்கு தலைமை டிசைனிங் கலைஞராக இருப்பவர் கரன் போர்ட்டலியூ என்ற பெண்.

பேக்கரி என்றால் வழக்கமான பிஸ்கட், இனிப்பு பலகாரங்கள் தான் தயாரிக்க வேண்டுமா என்று இவர் வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவு மிகச்சிறந்த கேக் சிற்பியாக அமெரிக்கா முழுக்க பிரபலமாகி இருக்கிறார்.

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Splcake_002

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Splcake_003

மனித உருவங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள், விலங்கு, பறவை ஆகியவற்றை சித்தரித்து ஆளுயர கேக் உருவாக்குவது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல.

சற்று கவனக்குறைவாக வெட்டினாலே துகள் துகளாக சிதறிவிடும் ஸ்பாஞ்ச் கேக்கை வைத்து பல்வேறு சிற்பங்கள் படைத்து அசத்துகிறார். இத்தனைக்கும் கேக் தயாரிப்பில் அவர் பிரத்யேக பயிற்சி எதுவும் பெற்றதில்லை.

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Splcake_004

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Splcake_005

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Splcake_006

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: 2005ல் தோழி ஸ்டாசி திறந்த பேக்கரி தான் இது. எதிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பது என் குணம்.

பல வண்ணங்களில் சிற்பம் போல கேக் உருவாக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு. அமெரிக்காவில் தற்போது ஹாலிவுட் நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் என் படைப்புகள் கட்டாயம் இடம்பெறுகிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.


கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0011கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0001கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0010கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0005கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0014கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0020கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0008கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0009கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0014கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty Re: கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by ரபீக் Mon Jul 18, 2011 2:11 pm

பகிர்ந்தமைக்கு நன்றி கஜேந்தினி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty Re: கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by உமா Mon Jul 18, 2011 2:11 pm

இவள் ஒரு சிற்பி....
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty Re: கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by ரஞ்சித் Mon Jul 18, 2011 2:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty Re: கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by kitcha Mon Jul 18, 2011 2:52 pm

உமா wrote:இவள் ஒரு சிற்பி....
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேக் சிற்பி a


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண் Empty Re: கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜா பாடலை பாடி அசத்திய வெளிநாட்டு பெண்
» பாயும் முதலையின் அழகிய படத்தை எடுத்து அசத்திய பெண்!
» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum