ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருமகள் என் பார்வையில்

+3
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
ranhasan
7 posters

Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by ranhasan Mon Jul 18, 2011 11:59 am

தெய்வத்திருமகள்
"""""""""""""""""""""""""
தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagan200411_2

நடிப்பு: விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிரவ் ஷா
இயக்கம் : விஜய்

இந்த விமர்சனத்தில் படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை...(கதையை கூறிவிட்டால் பார்க்கும்போது ஸ்வாரஸ்யம் இருக்காது) என்பார்வையில் படத்தில் எனக்கு பிடித்திருந்ததை மட்டும் பகிரபோகிறேன்.

இது ஒரு ஆங்கிலப்படத்தின்(I am sam) தழுவல்தான். அதன் கண்ணொளி



டைரெக்டர் விஜய் காபி அடித்து இந்த தெய்வதிருமகள் படத்தை எடுத்திருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்... நான் அப்படி பார்க்கவில்லை... பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கூற்றாய்தான் பார்க்கிறேன்... I am sam (2001ல் வந்த படம்) எத்தனை தமிழர்கள் இந்த படத்தை பார்திருப்பர் என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழில் இப்படி ஒரு தெய்வத்திருமகள் படம் வராவிட்டால் எத்தனை பேருக்கு இந்த அருமையான கதையை பார்க்கும் அனுபவம் கிடைத்திருக்கும்?


தெய்வத் திருமகள் என் பார்வையில் Nirav-Shah-011008

நிரவ் ஷா - இவரின் ஒளிப்பதிவில் இயற்கை வளமும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அழகும் மிகையாகவே தெரிகின்றன... படத்தில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு, அவ்வளவு நேர்த்தி மற்றும் துல்லியம், நம்மை முதலில் படத்தை நோக்கி ஈர்க்க வைப்பது நிறவ்ஷாவின் ஒளிப்பதிவுதான்...


தெய்வத் திருமகள் என் பார்வையில் Gv.prakash

ஜி.வி. பிரகாஷ் - நாளுக்கு நாள் இசையில் இவரது முதிர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது, பின்னணி இசையில் இவரது பக்குவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை வரவைக்கிறது... விழிகளில் ஒரு வானவில் பாடலில் இசையில் கரையும் மனம் காட்சியமைபோடு சேர்ந்து முழுவதும் நனைகிறது...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagal110711_8

விக்ரம் - விக்ரமின் நடிப்பில் மற்றொரு பரிமாணம், டிரைலர் பார்க்கையில் சற்று மிகையாக நடித்திருபாரோ என்று தோன்றியது ஆனால் படத்தில் கிருஷ்ணா என்னும் பாத்திரம் நம் மனதிலும் பசைபோட்டு ஒட்டிக்கொண்டதில் விக்ரமின் பங்கு அலாதியோ அலாதி... மூளை வளர்ச்சி குன்றிய கதாபாத்திரம் என்றாலே அந்த கதாபாத்திரத்தின் மேல் அனுதாபம் வருவதுபோல்தான் எல்லா படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தில் அனுதாபத்தோடு அன்பும் இயல்பாவே தோன்றிவிடுகிறது... விக்ரமை தவிர யாராலும் இவ்வளவு செம்மையாய் இதனை செய்திருக்க இயலாது...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagal110711_5

அனுஷ்கா - தமிழில் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக மட்டுமே வலம் வந்த அனுஷ்கா ஏற்கனவே அருந்ததியில் அவரது நடிப்பின் உச்சத்தை காட்டி அசத்தியவர்... இந்த படத்தில் முதல் பாதியில் கொஞ்ச நேரம் மட்டுமே வந்தாலும் இரண்டாம் பாதி இவரை வைத்துதான் நகர்கிறது... அனுஷ்கா அழகிலும், நடிப்பிலும் சபாஷ் போட வைக்கிறார்...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagal110711_21

சந்தானம் - அதிக காட்சிகள் இல்லை, இருந்தாலும் வழக்கமான கலாய்ப்புகள் இல்லாமல் இயல்பான நகைச்சுவை நன்றாக சிரிக்க வைக்கிறது...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagal110711_18

அமலாபால் - அதிக காட்சிகள் இல்லை.. குறை கூற எதுவும் இல்லை...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deivathirumagan200411_11

நாசர் - எத்தனை வயதானாலும் நாசருக்கு நிகர் நாசரே...

தெய்வத் திருமகள் என் பார்வையில் Vijay271010_1

விஜய் - ஒரு அப்பா மகள் உறவை, உணர்வை இதைவிட யாரால் அழகாக சொல்லமுடியும்!!! ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதைவிட்டு நீங்கா இடம் பிடிக்கிறது... விஜய் நீங்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பீர்கள் என்பது உறுதி....

தெய்வத் திருமகள் என் பார்வையில் Deiva090711_2

கடைசியாக விக்ரமின் குழந்தையாக வரும் குட்டி பாப்பா - எங்கேந்து பிடிசிங்க இவ்வளவு திறமையான குழந்தையை... படத்தில் எல்லாவற்றையும் விட நான் ரசித்து ரசித்து பார்த்தது அந்த குழந்தையைதான். அழகு, மழலை, நடிப்பு என பட்டையை கிளப்புகிறது அந்த குழந்தை... அதிலும் இறுதிக் காட்சியில் கண்களில் நீரோடு சந்தோசத்தையும், சோகத்தையும், இன்னும் பலபரிமாணங்களை காட்டும் அந்த குழந்தை... ஐயோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட்...

படத்தில் அனைவர் மனதிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை நிற்பது நிலா... படம் பார்த்த ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை பெற்றவரும், பெண்குழந்தைக்கு ஏங்குவோரும், கட்டாயம் ஒரு துளி கண்ணீராவது சிந்தியிருப்பர்...

மொத்தத்தில் தெய்வத்திருமகள் இப்படி ஒரு மகள் நமக்கு கிடைக்குமா என எங்கவைக்கும் திருமகள்...

தயவு செய்து திரையரங்கம் சென்று பாருங்கள் தோழர்களே...

(...என்னுடைய நிலா என் தங்கைதான்...)


Last edited by ranhasan on Mon Jul 18, 2011 2:08 pm; edited 4 times in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வத் திருமகள் என் பார்வையில் Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by kitcha Mon Jul 18, 2011 12:02 pm

படம் நன்றாக இருந்தால் ஓகே.உடனே பார்த்துவிட வேண்டியதுதான்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வத் திருமகள் என் பார்வையில் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by ranhasan Mon Jul 18, 2011 12:58 pm

அந்த குட்டி குழந்தையின் பெயர் தெரிந்தால் யாரேனும் கூறுங்களேன்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வத் திருமகள் என் பார்வையில் Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 1:39 pm

குழந்தையின் பெயர் பேபி சாரா..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Rதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Fதெய்வத் திருமகள் என் பார்வையில் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by ranhasan Mon Jul 18, 2011 2:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:குழந்தையின் பெயர் பேபி சாரா..
முத்தம் சாராவுக்கு இந்த சாக்லட்டே முத்தம் _________________
முத்தம் சாராவுக்கு இந்த சாக்லட்டே முத்தம் (\ / \ /)
முத்தம் சாராவுக்கு இந்த சாக்லட்டே முத்தம் ( x- x )
முத்தம் சாராவுக்கு இந்த சாக்லட்டே முத்தம் (/ \__________________/ \)




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வத் திருமகள் என் பார்வையில் Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by positivekarthick Mon Jul 18, 2011 2:15 pm

உங்களுக்காக திரை அரங்கம் செல்கிறேன் நண்பா !!!!


தெய்வத் திருமகள் என் பார்வையில் Pதெய்வத் திருமகள் என் பார்வையில் Oதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Iதெய்வத் திருமகள் என் பார்வையில் Tதெய்வத் திருமகள் என் பார்வையில் Iதெய்வத் திருமகள் என் பார்வையில் Vதெய்வத் திருமகள் என் பார்வையில் Eதெய்வத் திருமகள் என் பார்வையில் Emptyதெய்வத் திருமகள் என் பார்வையில் Kதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Rதெய்வத் திருமகள் என் பார்வையில் Tதெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Iதெய்வத் திருமகள் என் பார்வையில் Cதெய்வத் திருமகள் என் பார்வையில் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by ranhasan Mon Jul 18, 2011 2:19 pm

positivekarthick wrote:உங்களுக்காக திரை அரங்கம் செல்கிறேன் நண்பா !!!!

மிகவும் நல்லது நண்பரே... மிக்க மகிழ்ச்சி... திரையரங்குகளில் தற்போது ஓடாத படங்களை மட்டும் டவுண்லோட் மூலமாகவோ அல்லது சி‌டியிலோ பாருங்கள். ஏனைய படங்களை திரை அரங்குகளிலேயே பார்ப்போமே... மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெய்வத் திருமகள் என் பார்வையில் Boxrun3
with regards ரான்ஹாசன்



தெய்வத் திருமகள் என் பார்வையில் Hதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் Sதெய்வத் திருமகள் என் பார்வையில் Aதெய்வத் திருமகள் என் பார்வையில் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by SK Mon Jul 18, 2011 2:21 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by அருண் Mon Jul 18, 2011 2:40 pm

நேற்று தான் பார்த்தேன் மசாலா திரைபடங்களூக்கு இடையே அப்பா மகள் பாசபோராட்டதை அழகாய் எடுத்து இயக்கி இருக்கிறார் விஜய்..மேலும் விக்ரம் நடிப்பு மிக அருமை..அனைவரும் காணவேண்டிய படம்..

பகிர்விற்கு நன்றி ஹஸ்ஸான்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by இளமாறன் Mon Jul 18, 2011 3:11 pm

நேற்று இந்த படம் பார்த்தேன் கண்களில் நீர் வர பார்த்தேன்
என்னை அறியாமல் ஏதோ என்னை சீட் விட்டு எழ விடாமல் பார்க்க வைத்தது ...
செக்ஸ் கவர்ச்சி இல்லாமல் படம் எடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார்கள்

வாழ்த்துக்கள் தெய்வத் திருமகள் என் பார்வையில் 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெய்வத் திருமகள் என் பார்வையில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தெய்வத் திருமகள் என் பார்வையில் Empty Re: தெய்வத் திருமகள் என் பார்வையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum