ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைட் சகோதரர்கள்

2 posters

Go down

ரைட் சகோதரர்கள் Empty ரைட் சகோதரர்கள்

Post by realvampire Mon Jul 18, 2011 11:53 am

ரைட் சகோதரர்கள் WrightBrothers
விமானத்தைக் கண்டு பிடித்த வில்பர்ரைட், ஆர்வில் ரைட் என்ற இருவரும்
சகோதரர்கள். அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில் டேட்டன் என்ற ஊரில்
பிறந்தவர்கள்.

வில்பர் 1867 -ல் பிறந்தார். அவரைவிட ஆர்வில் 4 வயது இளையவர்.

சகோதரர்கள் இருவரும், ஆரம்பத்தில் சைக்கிள் கடை ஓன்றை நடத்தினர்.
அவர்களுக்கு, இளம் வயது முதலே, பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசை
இருந்தது. அதற்காக விமான தைத் தயாரிப்பதில் முனைந்தனர்.

பெட்ரோலைக் கொண்டு இயங்கும் கிளைடர் விமானதைத் தயாரிப்பதில், 1903 - ல் இவர்கள் வெற்றி அடைந்தனர்.

இவர்கள் தயாரித்த கிளைடர் விமானம், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள
கிட்டிஹாக் என்ற இடத்தில் 1903- டிசம்பர் 17 - ந் தேதி பறக்க
விடப்பட்டது. விமானத்தில் யாரும் இல்லை. இந்த விமானம் சிறிது தூரம்
பறந்து விட்டுக், கிழே விழுந்துவிட்டது.

ரைட் சகோதாரர்கள் மனம் தளராது தங்கள் ஆராய்ச்சியில் தொடர்ந்து
ஈடுட்டனர். 1905 ல்,பிளையர் என்ற விமானத்தை தயாரித்தனர். அந்த
விமானத்தில் இருவரும் 20 மைல் தூரம் பறந்து சென்று பத்திரமாகத் தரையில்
இறங்கினர். பிறகு 77 மைல் தூரம் பறந்தது சாதனை படைத்தனர்.

ரைட சகோதரர்களின் சாதனையைக் கண்டு மகிழ்ந்த அமெரிக்க ராணுவ இலாகா, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்தது.

1908 -ல் மூத்தவரான வில்பர், பிரான்சுக்குச் சென்று ஒரு பெரிய தொழில்
அதிபருடன் சேர்ந்து விமானங்கள் தயாரித்தார். பிறகு 1909 -ல் அமெரிக்கா
திரும்பினார். சகோதரர்கள் இருவரும் சொந்தமாகவே விமானத் தயாரிப்புத்
தொழிற்சாலை தொடங்கி, விமானங்கள் தயாரித்தனர்.

இப்போது எத்தனையோ வகையான நவீன விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முன்னோடியாகத் திகழ்பவர்கள் ரைட் சகோதரர்கள்தான்.

வில்பர் ரைட் 1912 ம் ஆண்டிலும் ஆர்வில் ரைட் 1948 ம் ஆண்டிலும் காலமானார்கள்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ரைட் சகோதரர்கள் Empty Re: ரைட் சகோதரர்கள்

Post by kitcha Mon Jul 18, 2011 11:59 am

சூப்பருங்க

ரேவதி சிஸ்டர் ஒரு பதிவில் ரைட் சகோதரர்கள் விபரம் கேட்டு இருந்தாங்க.அவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரைட் சகோதரர்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum