ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார்

2 posters

Go down

ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார் Empty ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார்

Post by சிவா Mon Jul 18, 2011 6:14 am

போபால்: கட்டிய மனைவியின் ரத்தத்ததை சிரிஞ்ச் மூலம் உறிஞ்சி எடுத்து குடித்து ருசித்த கொடூர கணவன் மீது மூன்று ஆண்டுகள் கழி்த்து மனைவி போலீசில் புகார் செய்தார். இது ‌தொடர்பாக போலீசார் தலைமறைவான கணவன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கொடூர சம்வபத்தினை விஞ்சும் அளவுக்கு நிஜத்திலும் ஒரு வக்ரபுத்தி கொண்ட கணவன் இருந்துள்ளான். மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூரா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் அகிர்வார்.

ஒரு சாதாரண விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தீபா (22) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. துவக்கத்தில் நல்ல குணமுள்ள கணவனாக இருந்த மகேஷ்அகிர்வார், மனைவி தீபா கர்ப்பிணியான பின்னர் தான் தனது சுயரூபத்தினை காட்டியுள்ளான். மனைவியின் கைகளை பிடித்து ஊசிமூலம் ரத்தத்தினை உறிஞ்சி எடுத்து அதை ஒரு டம்பளரில் ஊற்றி ஆசையுடன் மனைவி முன்பே குடித்து சுவைத்துள்ளான். ஆரம்பத்தி‌ல் கணவனின் போக்கினை கண்டுகொள்ளதாக தீபா. இதே போன்று கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியை மிரட்டியே ரத்தத்தினை உறிஞ்சி குடித்துள்ளான் மகேஷ் அகிர்வார். எதிர்த்து கேட்டால் உன்னையும் ,குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளான்.

இந்த சூழ்நிலையில் கருவுற்றிருந்த தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்தவுடன், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் கைகளில் ஊசியை செலுத்தி ரத்தத்தினை உறிஞ்ச முயன்ற போது தான் தீபாவிற்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது. உடனே பட்டீரா போலீஸ் நிலையம் சென்ற தீபா தனது கணவனின் ரத்தகாட்டேரி குணம் பற்றிய வக்கிரத்தை புகாராக தெரிவித்தார். உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவி்ல்லை. பின்னர் தீபாவின் பெற்‌றோருக்கும் விசயம் தெரியவர அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஹின்டோரியா போலீஸ் ஸ்டோசனின் மகேஷ் அகிர்வார் மீது புகார் கொடுத்தனர். இதை அறிந்த மகேஷ் தலைமறைவானான். இது குறித்து ஹின்டோரியா போலீசார் தலைமறைவான மகேஷ் அகிர்வார் மீது மனைவியை கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

தினமலர்


ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார் Empty Re: ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 6:54 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum