ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_m10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10 
Dr.S.Soundarapandian
இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_m10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10 
heezulia
இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_m10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10 
i6appar
இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_m10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10 
Jenila
இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_m10இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர்

Go down

இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Empty இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர்

Post by சிவா Mon Jul 18, 2011 5:32 am

இறைவன் சிவபெருமான் ஆடியது ஆலங்காடு, அமர்ந்தது திருவூறல், மணந்தது மணவூர் என்று சொல்வார்கள். அதன்படி திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவமாடிய சிவபெருமான், திருவூறல் எனப்படும் தக்கோலத்தில் அமர்ந்து, திருவாலங்காடு அருகே உள்ள மணவூரில் மணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்ததாகப் புராணம் கூறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பஞ்ச சபைகளில் ரத்தினசபையாக விளங்கும் திருவாலங்காடு அருகே சுமார் நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் மணவூர். இந்த ஊர் சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் சுமார் 54 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மணவூர் ரெயில் நிலையத்திலிருந்து மிக அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தொண்டை வளநாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்து வந்த குரும்பர்கள் காலத்தில் நான்காவது கோட்டமாக மணவூர் விளங்கியது. இந்த ஊர் மணவிற், மணவில், மணயிர் என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்திய கல்வெட்டில், இங்குள்ள இறைவன் பெயர் `மணவில் உடையார் சோம நாததேவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை அறிய முடிகிறது.

எந்த நேரமும் சிவபெருமானின் நெருக்கத்தில் இருப்பதால், ஒரு சமயம் நந்தி தேவருக்கு ஆணவம் ஏற்பட்டது. இதன் காரணமாக நந்திதேவர் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. தான் செய்த தவறுக்காக வருந்திய நந்திதேவர், இறைவனிடம் மன்னிப்பும், சாப விமோசனமும் கேட்டார்.

மனம் இரங்கிய சிவபெருமான் அவருடைய சாபம் நீங்க மணவூர் சென்று தம்மை வழிபடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி மணவூர் வந்த நந்திதேவர் சாப விமோசனம் பெற்றுப் பழைய நிலையை அடைந்தார்.

இதனை நினைவுபடுத்தும் வகையிலும், அடியாரைக் கவுரவிக்கும் வகையிலும் இங்குள்ள இறைவனின் பெயர் திருநந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றது.இறைவன் திருநந்தீஸ்வரர் கிழக்கு முகமாய் எளிய வடிவில் காட்சிதர, அருகில் சிறிய நந்தி இறைவனை நோக்கி காட்சி தருகின்றது. இறைவியின் பெயர் ஆனந்தவல்லி. அகத்திய முனிவருக்காக இறைவன், அம்பிகையுடன் மணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், இது மணவூராக அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் வில்லேந்திய கண்ணப்ப நாயனாரின் உருவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இறைவன் மணக்கோல காட்சி தந்த மணவூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum