ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

2 posters

Go down

சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by திமுக Sun Jul 17, 2011 6:24 pm

ராயபுரம் பகுதி தி.மு.க. சார்பில் உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ராயபுரம் பாலுமுதலி தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், பி.கே.சேகர்பாபு, டன்லப் ரவி, தா.இளைய அருணா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

2006-2011வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் அமைத்துள்ளோம். நிறைவேற்றவே முடியாது என்று கூறிய பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்தோம். சாதனை திட்டங்கள் பல நிறைவேற்றியும் இந்த தேர்தலில் நாம் எப்படி தோற்றோம் என்று புரிய வில்லை. எப்படி ஜெயித்தோம் என்று அவர்களுக்கும் புரியவில்லை.

இந்த கல்வியாண்டில் நிறைவேற்றப்பட இருந்த சமச்சீர் கல்வி திட்டத்தினை அ.தி.மு.க. அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்துள்ளது. புதிய பாடநூல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நாளை நாம் எதிர்பார்க்கும் நல்ல தீர்ப்பு வரும். கலைஞர் கட்டிய கட்டிடம் அதில் நாம் எப்படி அமர்வது என்ற ஒரே காரணத்துக்காகவும் வாஸ்து சாஸ்திரத்துக்காகவும் புதிய தலைமை செயலகத்தை மூடிவிட்டனர்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை வீணாக்கி வருகின்றனர். இப்போது போலீஸ்காரர் வீட்டிலேயே கொள்ளை நடக்கிறது. கொலை நடக்கிறது. அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று இன்றுடன் 60 நாட்கள் ஆகிறது. குற்றங்கள் பெருகி உள்ளது. நில அபகரிப்பு வழக்கு தொடர பத்திரப்பதிவு அலுவலகங்களில் 2006 முதல் 2011 வரை பதிவு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதை 2001-ல் இருந்து கணக்கெடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்கள் பணி தொடரும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மேயர் மா.சுப்பிரமணியன், சற்குணபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, ஆர்.டி.சேகர், கட்பீஸ் பழனி, டன்லப் ரவி, செங்கை சிவம், மதிவாணன், பாண்டிச்செல்வம், இலக்கிய அணி வக்கீல் துலுக்காணம், கவுன்சிலர் சிவலிங்கம், அருளரசன், 16-வது வட்ட செயலாளர் ஜெயபாலன், துணை செயலாளர் பி.சேகர், இளைஞரணி பொன் பாண்டியன், சண்முகம், சுந்தர், குமார், பி.எஸ்.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர்


தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Back to top Go down

சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty Re: சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by திமுக Sun Jul 17, 2011 6:27 pm

கல்வி வியாபார பூனுல்கள் தமிழ்நாட்டை குலகல்வி முறைக்கு கொண்டு செல்ல நினைக்கும் எண்ணம் நிறைவேற கூடாது....


தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Back to top Go down

சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty Re: சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by ரபீக் Sun Jul 17, 2011 6:30 pm

விரைவில் நல்ல தீர்ப்பு வந்தால் அனைவருக்கும் நல்லது !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு Empty Re: சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum