ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

5 posters

Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by ரபீக் Sun Jul 17, 2011 11:16 am

பா.ம.க. பொதுக் குழு கூட்டம் வரும் ஜூலை 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு முடிவு கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில்,

பா.ம.க. பொதுக் குழு கூட்டம் வரும் ஜூலை 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்துக்கு பின்புறம் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பாமகவின் பொதுக் குழு முக்கியத்துவம் பெறுகின்றது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என இதில் தெரிந்துவிடும்.

இதேபோல திமுகவும் தனது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை கோவையில் கூட்டியுள்ளது. அப்போது காங்கிரஸுடனான கூட்டணிக்கு திமுக டாட்டா காட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty Re: பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by சிவா Sun Jul 17, 2011 11:24 am

எந்த மரத்தில் கனிகள் உள்ளதோ அங்கு பறந்து சென்று அமரும் பணப் பசியெடுத்த குருவிகள்!


பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty Re: பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by அருண் Sun Jul 17, 2011 2:35 pm

அய்யா மருத்துவர் அய்யா! இந்த மரத்தை விட்டு வேறு ஒரு மரத்துக்கு தாவுங்கள்!! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty Re: பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by kitcha Sun Jul 17, 2011 2:46 pm

(பாமக)உங்களை சொல்லி குற்றம் இல்லை.நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு கொண்டு, பூம் பூம் மாடு போல் தலை ஆட்டிக் கொண்டு இருக்கிற இந்த மக்களை சொல்லவேண்டும்.அந்த மரம்(திமுக) இல்லை என்றால் இந்த மரம்(அதிமுக), தனியாக ஒரு மரத்தை உருவாக்க முடியவில்லை(முடியாது ஏனென்றால் காடு வெட்டி குரு கூட இருக்காரே), இதில் பசுமைத் தாயகம் என்ற திட்டம் வேறு.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty Re: பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by மகா பிரபு Sun Jul 17, 2011 4:24 pm

கட்டுச் சோத்தில் பூனை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா? Empty Re: பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum