ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_m10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10 
VENKUSADAS
மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_m10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_m10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10 
VENKUSADAS
மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_m10மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

3 posters

Go down

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Empty மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 2:41 pm

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 2003-ம் ஆண்டு அனைத்து கட்டிடத்திலும் அமைக்கப்பட்டது. சென்னை நகரில் 3 விதமான நில அமைப்புகள் உள்ளதால் குறிப்பிட்ட கிணறுகள் மூலம் நிலத்தடி நீரின் அளவு, தரம் ஆகியவை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதில் மணல் பகுதி, களிமண் பகுதி, பாறை பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் 4a14c57a-2546-4f5a-a5bc-c6df3732e95a_S_secvpf

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் டாக்டர் கோபால் கூறியதாவது:-

சென்னையில் மணற்பாங்கான பகுதியான புதுவண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் ஜூலை 2003-ம் ஆண்டு சாரசரி நிலத்தடி நீர்மட்டம் தரை மட்டத்திற்கு கீழ் 6.50 மீட்டர் என்ற அளவில் இருந்தது. தற்போது ஜூன் 2011-ல் சராசரி நீர்மட்ட அளவு தரை மட்டத்திற்கு கீழ் 4.20 மீட்டராக உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் 2.30 மீட்டர் என்ற அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோல் நீரின் உப்பு தன்மையும் 2100 பி.பி.எம். என்ற அளவில் இருந்து 600 பி.பி.எம். என்ற அளவுக்கு குறைந்துள்ளது. பாறை பகுதியான சைதை, கிண்டி, தரமணி, வேளச்சேரி பகுதிகளில் தரைமட்டத்தில் இருந்து நீர்மட்டம் 7.70 மீட்டர் என்ற அளவில் இருந்தது. தற்போது 3.80 மீட்டர் என்ற அளவில் உள்ளது. அதாவது 3.90 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதேபோல் நீரின் உப்புத்தன்மையும் 2300 பி.பி. எம். அளவில் இருந்து 1000 பி.பி.எம். அளவில் உள்ளது. களிமண் பகுதிகளான கொளத்தூர், புளியந்தோப்பு, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், விருகம்பாக்கம் பகுதிகளில் தரைமட்டத்தில் இருந்து 6.90 மீட்டர் என்ற அளவில் இருந்தது.

தற்போது 4.20 மீட்டர் என்ற அளவுக்கு உள்ளது. இதே போல் நீரின் உப்புத்தன்மை 2000 பி.பி.எம். என்ற அளவில் இருந்து 900 பி.பி.எம். என்ற அளவில் உள்ளது. எனவே மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை முறையாக அனைவரும் பராமரித்தால் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் வேகமாக உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Empty Re: மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

Post by kitcha Sat Jul 16, 2011 2:46 pm

சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Empty Re: மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

Post by உமா Sat Jul 16, 2011 2:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல் Empty Re: மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum