ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

+8
பூஜிதா
positivekarthick
அருண்
அப்துல்லாஹ்
உமா
ஸ்ரீஜா
ரபீக்
ரஞ்சித்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 12:25 pm

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதல் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இவை அனைத்திலும் சாமியார் நித்யானந்தா கலந்து கொண்டார். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அவரை பக்தர்கள் பெருமாளை அலங்கரிப்பது போல் அலங்காரம் செய்தனர்.

சில பக்தர்கள் ஆளுயர மாலை அணிவித்து ஆசி பெற்றனர். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டுப்புடவை அணிந்திருந்தார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் நித்யானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் பெண்கள் ஆடுவதை கண்டு மனம் விட்டு சிரித்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறும்போது, ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். முன்னதாக பிடரி ஆசிரமத்தில் உள்ள 21 அடி ஆனந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by ரபீக் Sat Jul 16, 2011 12:27 pm

இதைப் பற்றி கேட்டால் இதர்க்கும் ஒரு விளக்கம் சொல்லுவார் நித்தி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by ஸ்ரீஜா Sat Jul 16, 2011 12:28 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம் கோபம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by உமா Sat Jul 16, 2011 12:33 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by அப்துல்லாஹ் Sat Jul 16, 2011 12:38 pm

ரஞ்சித் இன்னுமா இந்த ஆட்டம் முடியல...போராடிக்கீது தலைவா...
அவளும் அவனும்.......... சே விடுங்க பாஸ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Aகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Bகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Dகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Uகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Lகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Lகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Aகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by அருண் Sat Jul 16, 2011 12:42 pm

குரு பரவச நிலயை அடைவாங்க நு கேள்வி பட்டுருக்கேன் இப்ப பக்தர்களுமா?..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by positivekarthick Sat Jul 16, 2011 12:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இன்னுமா உலகம் நம்புது.


குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Pகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Oகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Sகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Iகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Tகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Iகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Vகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Eகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Emptyகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Kகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Aகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Rகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Tகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Hகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Iகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Cகுண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 12:52 pm

அப்துல்லாஹ் wrote:ரஞ்சித் இன்னுமா இந்த ஆட்டம் முடியல...போராடிக்கீது தலைவா...
அவளும் அவனும்.......... சே விடுங்க பாஸ்

சரி விடுங்க முற்றுப்புள்ளி வச்சிடுவோம் .
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by பூஜிதா Sat Jul 16, 2011 12:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by krishnaamma Sat Jul 16, 2011 2:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கருமம் da சாமி புன்னகை

மறுபடி ஆரம்பிச்சுட்டாங்க ளா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம் Empty Re: குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி
» ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே-சிஐடி போலீஸ்
» மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
» ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை-நித்யானந்தா பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum