ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலெனும் அமுதம்..

+6
பூஜிதா
செய்தாலி
kitcha
miruthula
SK
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை அரசியலெனும் அமுதம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 5:37 pm

                  அரசியலெனும் அமுதம்.. Fghfcopy


பெரியதொரு மாற்றம் அரசியலில் விரும்பும் மக்களே..!
இனியதொரு அரசியலமைப்பு சட்டம் அமைத்திட
புதியதொருவனாய் அரசியலுக்கு வருகிறேன்..
அரியதொரு வாய்ப்பு தருவீரா..? என் மேல் ஓட்டுப்பதிவீரா..?


அரசியல்வாதி எனும் பெயர் இதுவரை எனக்கில்லை.
அதனால் என் கைகளில் இதுவரை கறைபடிந்ததில்லை.
இலவச பொருள் தந்து இயலாதவனாக்க வரவில்லை.
இதுவரை என் குடும்பம் அரசியலில் இருந்ததில்லை.
இனிமேலும் அவர்களை இங்கே இழுக்கப் போவதில்லை.!


அரிதாரம் பூசிக்கொண்டு பேச நான் நடிகனில்லை..
அவதூறு பேசி தகராறு செய்திட கலக நாரதருமில்லை..
நற்பண்புகள் கற்றுத்தந்து நல்லதொரு நாடு உருவாக்க
நானும் உரைக்கிறேன்..என் தேர்தல் அறிக்கையை.
.!

படிப்பினை இலவசமாய் கட்டாயமாக பயில வழி வகுத்திடுவேன்..!
பருவத்தினர் எல்லோர்க்கும் இராணுவ பயிற்சியினை அளித்திடுவேன்.!
சாதிகளையும் அதன் கட்சிச்சங்கங்களையும் ஒழித்திடுவேன்..!
லஞ்சம் வாங்கி பதுக்குபவர்களின் குடியுரிமையை பறித்திடுவேன்..!

காந்தகோடு அட்டை மூலம் உங்கள் விபரகணக்குகளை ஒன்றிணைப்பேன்..!
களவு,கொலை,கற்பழிப்பு செய்பவருக்கு கடின தண்டனை தந்திடுவேன்..!
அயல்தேசப் பணிக்கு குறைவான வருட அனுமதியே தந்திடுவேன்..!
அங்கு அவர்கள் குடியிரிமை பெறுவதை அடியோடு நிறுத்திடுவேன்.!

அனாதைகளை தத்தெடுத்தால் அரசாங்க வேலை தந்திடுவேன்..!
முதியோர்கள் இல்லத்தினை இலவசமாய் முன்னின்று நடத்திடுவேன்..!
அரசியலுக்கும் அடிப்படை தகுதி,வயது வரம்பு அமைத்திடுவேன்..!
சாதி மத அடிப்படை இல்லாத,தகுதிக்கான வேலை அளித்திடுவேன்.!


மனிதமெனும் சாதி மட்டும் இருந்திடச் செய்வேன்..!
புனிதமெனும் ஜோதியாய் அது ஒளிரச்செய்வேன்..!
பிச்சை எனும் ஏழ்மை நிலைதனை ஒழித்திடுவேன்..!
இச்சைகள் இல்லா சமுதாயம் உருவாக்கிடுவேன்..!


அரசியலெனும் சாக்கடையை அமுதமேனும் அரசியலாக்க..
இந்திய ஆட்சி பணி ( I.A.S) பயின்ற என்னை அரியணையில்
ஏற்றுவீரா..? அமைதிவாழ்வுக்கு என்மேல் ஓட்டுப்பதிவீரா..?


                  அரசியலெனும் அமுதம்.. 14workerspartyrallyforg


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Jul 15, 2011 10:49 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by SK Fri Jul 15, 2011 5:45 pm

நல்லதோர் தேர்தல் அறிக்கை ஆனால் நாம் மக்கள் இதை ஏர்க்கமாட்டார்கள் உங்கள் கல்வி (I.A.S) தகுதி போதுமானதாக இல்லை

தேவயான தகுதிகள்
நீங்கள் 10வது தாண்டி இருக்க கூடாது
அரசியல் வாதியின் மகனாகவோ உறவினராகவோ
நடிகனாகவோ நல்லவன் என்ற பெயரில் (420) யாகவோ
இருத்தல் அவசியம்

கவிதை மிகவும் அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by miruthula Fri Jul 15, 2011 6:09 pm

தேர்தல் அறிக்கை நன்றாக இருந்தது.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 10:52 pm

SK wrote:நல்லதோர் தேர்தல் அறிக்கை ஆனால் நாம் மக்கள் இதை ஏர்க்கமாட்டார்கள் உங்கள் கல்வி (I.A.S) தகுதி போதுமானதாக இல்லை

தேவயான தகுதிகள்
நீங்கள் 10வது தாண்டி இருக்க கூடாது
அரசியல் வாதியின் மகனாகவோ உறவினராகவோ
நடிகனாகவோ நல்லவன் என்ற பெயரில் (420) யாகவோ
இருத்தல் அவசியம்

கவிதை மிகவும் அருமை
அப்ப நம்ம நிலைமை மாறதோ..? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி.s.k அவர்களே... நன்றி நன்றி நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by kitcha Fri Jul 15, 2011 11:05 pm

இதை நீங்கள் மேடையில் முழங்கும் போது, உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,                  அரசியலெனும் அமுதம்.. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 15, 2011 11:17 pm

kitcha wrote:இதை நீங்கள் மேடையில் முழங்கும் போது, உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.

நல்லதோர் வீணை செய்து ....என்ற பாரதியின் கவி வரிகள் கண்முன் நிழலாடுகிறது... சோகம் சோகம் சோகம் சோகம்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                  அரசியலெனும் அமுதம்.. Friendshipcomment54                  அரசியலெனும் அமுதம்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by செய்தாலி Sat Jul 16, 2011 1:30 pm

எல்லாரும் சொல்வார்கள் அரசியல் ஒரு சாக்கடை
என்னை பொறுத்தவரை கவிஞர் சொன்னதுபோல் அது ஒரு அமுதம் தான்

வம்சவாதிகள் ,புத்தியற்றவன் ,திருடன் ,கோமாளி ,மதவாதி இப்படி
சுய இலாபத்திற்காக கட்சி உருவாக்கி அரசியலை சீர்கேடுக்குகிரார்கள்

சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும் அரசியலை கண்டாலே மூக்கை பிடித்து செல்கிறார்கள்
கல்வி ,தகுதியும் திறமையும் உள்ள சில மனிதர்கள்

நல்ல மனிதர்கள் அரசியலின் உன்னதம் உணராதவரை
ஏற்க்கனவே இருக்கும் மனிதர்களால் சீழ்பிடுத்து நாறிக்கொண்டே இருக்கும் அரசியல் .

ஊராட்சி அதிகாரி ,தாலுகா ஆதிகாரி ,மாவட்டத்தை ஆளும் அதிகாரி
இவர்களை எல்லாம் ஆளும் தகுதி அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இருக்கா என்று
பொதுமக்கள் உணராதவரை இந்த அரசியல் தொடரும் (இதில் இன்றைய அரசியல்வாதிகளின் தவறுகள் ஏதும் இல்லை அவர்களின் தவறை கண்டும் காணமல் இருப்பது நம் பொதுமக்கள் மீதுதான் தவறு இருக்கு )

உங்கள் கவிதையை வாசித்தபோது இப்படி எழுத தோன்றியது
இதில் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

கவிதை சிறப்பு நண்பா பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by பூஜிதா Sat Jul 16, 2011 1:53 pm

கவிதை மிகவும் அருமை

செய்தாலியின் கருத்தும் அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by ayyamperumal Sat Jul 16, 2011 2:47 pm

கண்டேன் !கண்டேன்!

ஞாலத்தை திருத்தும் ஞானத்துடனான
நாளைய தலைவரை நானும் கண்டேன் !

சூலத்தை ஏந்தி -இன்றய
அரசியல் சூத்திரத்தை சூனியமாக்கும்
காளியை கவிதையில் கண்டேன் .

(கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே !)


                  அரசியலெனும் அமுதம்.. Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by dsudhanandan Sat Jul 16, 2011 4:14 pm

நீ நில்லு தல... என்ற ஓட்டு உண்க்குத்தான்... (ஆமா ஓட்டுக்கு எவளோ தருவே?) -- இது இன்றைய அரசியல் ...

உங்கள் கனவு!? பலிக்க, மாற்றம் பிறக்க பாடுபடுவோம்!!!!
சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை Re: அரசியலெனும் அமுதம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum