Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
3 posters
Page 1 of 1
லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரிகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருவதோடு, பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயமானதை தொடர்ந்து அவரை கண்டு பிடிக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
முளகுமூடு பகுதியில் இவர் ரோடு அமைக்கும் பணியை 45 ஆயிரம் ரூபாய் காண்டிராக்ட் எடுத்து செய்து முடித்தார். இதற்கான பில் சமர்ப்பித்த பின்னரும் பணம் கிடைக்கவில்லை. மேலும் பேரூராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் இரண்டு விதமான பில் கேட்டுள்ளதோடு பணமும் கேட்டுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என்ற போர்டுடன் கலெக்டர் அலுவலகம் அருகே தட்டு வைத்து பிச்சை எடுத்தார். நேசமணி நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் பற்றியும் அவர்கள் கேட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
tamilcnn.com

Re: லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான செருப்படி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'
» அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம்
» வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
» கல்விக்கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது
» போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|