ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு

2 posters

Go down

போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு Empty போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு

Post by மீனு Tue Sep 15, 2009 12:54 pm

விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்துக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சிங்கள ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. ராணுவம் என்ன செய்தாலும் அதை அரசு தட்டிக்கேட்பது இல்லை என்ற நிலை இருந்தது. [/size]
இப்போது போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை குறைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். [/size]
ஏற்கனவே ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த அதிக அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவருக்கு கூட்டு படை தலைமை அதிகாரி என்ற புதிய பதவி வழங்கப்பட்டது. [/size]

இப்போது ராணுவத்துக்கு உள்ள மற்ற அதிகாரங்களை குறைக்க உள்ளார். இதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். இதனால் அதிபர் தேர்தலில் எளிதாக வெற்றி கிடைக்கும் என ராஜபக்சே கருதுவதாக கூறப்படுகிறது. [/size]

ஆனால் ராணுவ அதிகாரத்தை குறைக்க முடிவு எடுத்து இருப்பது ராணுவ தளபதிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.[/size]


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு Empty Re: போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:59 pm

என்னமோ நடக்குது உலகத்திலே போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு 256298
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» போர் விசாரணை குழு பற்றி விமர்சனம் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு
»  ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு
» (சாத்தான் வேதம் ஓதுகிறது) போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்கிறது:
» இலங்கை ராணுவத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள்
» இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum