ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_m10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10 
VENKUSADAS
உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_m10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_m10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10 
VENKUSADAS
உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_m10உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

+3
dsudhanandan
ரஞ்சித்
தாமு
7 posters

Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by தாமு Fri Jul 15, 2011 9:03 am

வயது செல்லச் செல்ல சிலருக்கு ஞாபக சக்தியை இழப்பது வழமை. ஆனால் இன்றிலிருந்து உங்கள் ஞாபசக்தியை கூர்மையாக்க நீங்கள் தீர்மானம் எடுக்க முடியும். சில சமயங்களில் சிலரின் பெயர்களையே சிலருக்கு மறந்து போன நிகழ்வுகளும் உண்டு. உங்களுடைய வாழ்க்கை முறைமையை மாற்றுவதன் மூலமும், சில பயிற்சிகளை பின்பற்றுவதன் மூலமும் உங்கள் ஞாபக சக்தியை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகளும் சில பயிற்சிகளை பரிந்துரைத்துள்ளனர்.

இதயம் சீராக இயங்கவதற்கு உடல்ரீதியாக சில பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது என கேள்விப்பட்டுள்ளோம். அதே போன்று மூளையும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு சில பயிற்சிகள் பின்வருமாறு. அவையாவன, pரணணடநஇ விடுகதை மற்றும் மூளைக்கு சவாலாக அமையும் சில செயற்பாடுகளும் மூலையினதும் கலங்களினதும் தொடர்புகளை வலிமையடைசச் செய்கிறது.

அவற்றுடன், குறுக்கெழுத்து போட்டிகள், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களும் மூளையின் செயற்பாட்டு வேகதத்தை அதிகரிக்கும். அத்துடன் தற்காலத்தில் சில அறிவு தொடர்பான நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒளி, ஒலிபரப்பட்டு வருகின்றது. அவ்வாறான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுவதன் மூலமூம் நமது மூளையை கூர்மையாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் புத்தியை கூர்மையாக்க இன்றே பயிற்சிகளை ஆரம்பியுங்கள்.

வணக்கம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by ரஞ்சித் Fri Jul 15, 2011 9:48 am

சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by dsudhanandan Fri Jul 15, 2011 10:27 am

என்னைப்போல் மூளை இல்லாதவர்கள் என்ன செய்வது? என்ன?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by பூஜிதா Fri Jul 15, 2011 10:43 am

dsudhanandan wrote:என்னைப்போல் மூளை இல்லாதவர்கள் என்ன செய்வது? என்ன?


இருக்கவங்க கிட்ட கடன் வாங்கிகங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by கலைவேந்தன் Fri Jul 15, 2011 10:46 am

இது மூளை உள்ளவஙக்ளுக்காக போலிருக்கே...? அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by SK Fri Jul 15, 2011 10:46 am

பூஜிதா wrote:
dsudhanandan wrote:என்னைப்போல் மூளை இல்லாதவர்கள் என்ன செய்வது? என்ன?


இருக்கவங்க கிட்ட கடன் வாங்கிகங்க

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by dsudhanandan Fri Jul 15, 2011 10:47 am

கொஞ்சம் கொடுத்தா நல்லா இருக்கும்... ஷார்ப்னர் வச்சு ஷார்ப் பண்ணி கொடுக்கணும் (ஏன்னா எனக்கு கூர்மையான மூளை வேணும்) சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by தாமு Fri Jul 15, 2011 10:56 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by kitcha Fri Jul 15, 2011 11:16 am

சிப்பு வருது சிரிப்பு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி? Empty Re: உங்கள் மூளையை கூர்மையாக்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum