ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 2:48 pm

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி மற்றும் பாரதியின் அனைத்து கவிதைகளும் அடங்கிய PDF முழுவதும் கிடைக்குமா?
தரவிறக்க லிங்க் தேவை... உதவுங்கள் ப்ளீஸ்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 3:42 pm

அழுகை அழுகை அழுகை உதவுங்கள் அழுகை அழுகை அழுகை


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 5:27 pm

யாராவது உதவுங்கள்பா சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by miruthula Thu Jul 14, 2011 5:32 pm

புதிய ஆத்திசூடி

1. அச்சம் தவிர்

2. ஆண்மை தவறேல்

3. இளைத்தல் இகழ்ச்சி

4. ஈகை திறன்

5. உடலினை உறுதி செய்

6. ஊண்மிக விரும்பு

7. எண்ணுவது உயர்வு

8. ஏறுபோல் நட

9. ஐம்பொறி ஆட்சி கொள்

10. ஒற்றுமை வலிமையாம்

11. ஓய்தல் ஒழி

12. ஔடதம் குறை

13. கற்றது ஒழுகு

14. காலம் அழியேல்

15. கூடித் தொழில் செய்

16. கைத் தொழில் போற்று



தேசியக்கவி சி. சுப்பிரமணிய பாரதியார்

என்னால் முடிந்தது. எடுத்துக் கொள்ளுங்கள்.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 5:34 pm

miruthula wrote:புதிய ஆத்திசூடி

1. அச்சம் தவிர்

2. ஆண்மை தவறேல்

3. இளைத்தல் இகழ்ச்சி

4. ஈகை திறன்

5. உடலினை உறுதி செய்

6. ஊண்மிக விரும்பு

7. எண்ணுவது உயர்வு

8. ஏறுபோல் நட

9. ஐம்பொறி ஆட்சி கொள்

10. ஒற்றுமை வலிமையாம்

11. ஓய்தல் ஒழி

12. ஔடதம் குறை

13. கற்றது ஒழுகு

14. காலம் அழியேல்

15. கூடித் தொழில் செய்

16. கைத் தொழில் போற்று



தேசியக்கவி சி. சுப்பிரமணிய பாரதியார்

என்னால் முடிந்தது. எடுத்துக் கொள்ளுங்கள்.

எடுத்துக்கொள்கிறேன்... மிக்க நன்றி மிருதுளா... நீங்களாவது உதவினீர்களே.. மிக்க நன்றி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by dsudhanandan Thu Jul 14, 2011 5:36 pm

ranhasan wrote:யாராவது உதவுங்கள்பா சோகம்

நாளை upload செய்கிறேன் நண்பா...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 5:37 pm

dsudhanandan wrote:
ranhasan wrote:யாராவது உதவுங்கள்பா சோகம்

நாளை upload செய்கிறேன் நண்பா...

நன்றி தோழா... :நல்வரவு:


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by dsudhanandan Thu Jul 14, 2011 5:39 pm

என்னுடைய PC-ல் இல்லை, லேப்டாப்-ல் இருக்கும்... அதனால்தான்.... சியர்ஸ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by ranhasan Thu Jul 14, 2011 5:44 pm

dsudhanandan wrote:என்னுடைய PC-ல் இல்லை, லேப்டாப்-ல் இருக்கும்... அதனால்தான்.... சியர்ஸ்

பரவாயில்லை நண்பா.. அவசரமில்லை...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Hஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Sஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Aஉதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by muthu86 Thu Jul 14, 2011 8:31 pm

http://www.4shared.com/document/blUqW0ge/__online.htm

இந்த லிங்கில் இருந்து டவுண்லோட் பண்ணிக்கொள்ளுங்கள் .இல்லை என்றால்,
1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலும் துணிந்து நில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?  Empty Re: உதவி - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum