ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

+10
அன்பு தளபதி
பூஜிதா
அருண்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
ரபீக்
ஸ்ரீஜா
இளமாறன்
தாமு
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by தாமு Thu Jul 14, 2011 11:47 am

அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு மோசமான விளைவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு தவிர்க்கப்படும், உடல் எடை குறையும் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தினமும் 3 கோப்பை தண்ணீரை அருந்துவது சரியல்ல என கிளாக்சோவை மையமாக கொண்ட ஜி.பி.மார்க்ரேட் கூறுகிறார்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து மிகைப்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தண்ணீர் குடிப்பது இரவில் நேரத்தில் சரியல்ல என்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதும் சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.

பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

உடலில் கலோரிகள் அதிக அளவில் எரிக்கவும் உடல் எடை குறையவும் தண்ணீர் உதவுகிறது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படுகிறது. இந்த தலைவலியை போக்குவதற்கு தண்ணீரை போதிய அளவு குடிக்க வேண்டும். சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

நகங்களின் தன்மையை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. தோல் வறட்சி அடையாமல் தடுக்கவும் தண்ணீர் உதவுகிறது என்றும் தண்ணீரின் பலன் குறித்த முந்தய ஆய்வுகள் கூறுகின்றன.



த உ



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by இளமாறன் Thu Jul 14, 2011 11:53 am

தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து காட்டியவர்கள் இருக்கிறார்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் 440806

பாட்டீல் தண்ணீர் பாட்டிலின் தன்மை பொறுத்து இருக்கிறது ..அந்த பாட்டிலின் பின் பகுதியில் அதன் தன்மை படம் இருக்கும் அது எத்தனை நாள் அந்த நீர் கெடாமல் இருக்குமென போடபட்டிருக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by ஸ்ரீஜா Thu Jul 14, 2011 11:54 am

என்ன? ஒரே குழப்பமா இருக்கே...........


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by ரபீக் Thu Jul 14, 2011 11:58 am

எந்த தண்ணி ? அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by ஸ்ரீஜா Thu Jul 14, 2011 11:59 am

ரபீக் wrote:எந்த தண்ணி ? அதிர்ச்சி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உங்கள எல்லாம் திருத்தவே முடியாது.................


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by ரேவதி Thu Jul 14, 2011 12:02 pm

ரபீக் wrote:எந்த தண்ணி ? அதிர்ச்சி

எப்ப பாரு ஒரே மப்பு ஏறிப்போச்சு அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் 676261 அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் 676261 அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் 676261 நினைபுதான் மண்டையில் அடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by ரபீக் Thu Jul 14, 2011 12:02 pm

ஸ்ரீஜா wrote:
ரபீக் wrote:எந்த தண்ணி ? அதிர்ச்சி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உங்கள எல்லாம் திருத்தவே முடியாது.................

நான் கேட்டது பச்சை தனியா இல்லை சுடுதண்ணியா என்று !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by உமா Thu Jul 14, 2011 12:05 pm

எதைதான் கடைபிடிப்பது...
அளவா குடிக்கணும் சொல்ட்ராங்களா தாமு.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by இளமாறன் Thu Jul 14, 2011 12:06 pm

மினரல் வாட்டர் பற்றி தானே பேசுறீங்க அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by தாமு Thu Jul 14, 2011 12:35 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல் Empty Re: அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum