Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
+5
அப்துல்லாஹ்
realvampire
positivekarthick
ரேவதி
ரஞ்சித்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக அடித்து தாக்கினர்கள்.
படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார். சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் இந்த கொடூரச் சம்பவம் செய்தவர்களான கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகிய நான்கு போரையும் அடையாளம் கண்டு பொலிசார் கைது செய்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமாரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
அட பாவிங்களா நீங்க எல்லாம் உருபடுவீங்களா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
100,108 என எத்தனையோ வழிகள் இருக்க கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சகோதரி முக்கியமான ஒன்றை கவனிக்க வில்லை அனைவரும் நன்கு குடித்து இருந்தனர்.அந்த நேரத்தில் யார் தலயீட்டாலும் வம்புதான்.அது நமக்குத்தான்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
positivekarthick wrote:100,108 என எத்தனையோ வழிகள் இருக்க கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சகோதரி முக்கியமான ஒன்றை கவனிக்க வில்லை அனைவரும் நன்கு குடித்து இருந்தனர்.அந்த நேரத்தில் யார் தலயீட்டாலும் வம்புதான்.அது நமக்குத்தான்.
அப்படி யாரு குடிக்க சொல்றது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டிவி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
positivekarthick wrote:வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டிவி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
இப்படி திரு திரு நு முழிச்சா எப்படி ?டீலா? நோடீலா ?ரேவதி wrote:positivekarthick wrote:வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டிவி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
இப்படி ஒருதரோடா வாழ்க்கையே குடியலா போகுது இப்போ யாரு கேட்டா இந்த டிவி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
[quote]சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.[quote]
எது என்ன நியாயம்?
எது என்ன நியாயம்?
Last edited by realvampire on Thu Jul 14, 2011 11:28 am; edited 1 time in total
Re: கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
» பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,
» எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» உ.பியில் கொடூர சம்பவம்: நினைவிழந்த நோயாளியை அடிக்கும் ஜூனியர் மருத்துவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|