ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி

Go down

ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Empty ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி

Post by positivekarthick Wed Jul 13, 2011 11:28 pm

அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்காக, சுருட்டு, பீடி, பான்பராக், மொபைல் போன், ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருட்கள் உட்பட பலவற்றின் மீதான விற்பனை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், கடந்த அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை விட்டுச்சென்றுள்ளது. எனவே, புதிய நலத் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தவும், நிதி நிலவரங்களை சீரமைக்கவும், கூடுதல் வருவாயை திரட்ட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இந்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கும் பல நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேற்று முன்தினம் முதல், விற்பனை வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ட் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும், "வாட்' வரி, 4 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் கருதி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுக்கான 4 சதவீத, "வாட்' வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ட் 12.5 சதவீதம், "வாட்' வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு, இனி, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். ஆந்திராவில் ஏற்கனவே, 14.5 சதவீதமும், கர்நாடகாவில், 13.5 சதவீதமாகவும், குஜராத்தில் சில பொருட்களுக்கு, 15 சதவீதமும், வேறு சில பொருட்களுக்கு, 20 சதவீதமும், "வாட்' வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ட் ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த, ஜவுளி மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு தற்போது, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், சிட்ட நூல் மற்றும் கைத்தறி துணிகளுக்கான, "வாட்' வரி விலக்கு தொடரும். ட் சமையல் எண்ணெய் விற்பனையில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை விற்று முதலை கொண்டவர்களுக்கு, இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது, 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சமையல் எண்ணெய் பெரிய டீலர்கள், வரி வரம்பிற்குள் வருவர். (கிட்டத்தட்ட அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் வரம்புக்குள் வந்துவிடும்.) புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள், "வாட்' வரியின் கீழ் வராத பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது விதிக்கப்படும், 12.5 சதவீத வரிக்கு பதிலாக, இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். பான் பராக், மூக்குப்பொடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, இவற்றிற்கும் இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். அதேபோல், பீடி மற்றும் பீடி சார்ந்த புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, அவற்றுக்கு, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். மொபைல் போன், எல்.சி.டி., "டிவி', டி.வி.டி., - சி.டி., - ஐபாட், ஐபோன் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு தற்போது விதிக்கப்படும், 4 சதவீத வரி, இனி, 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்புகள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது கணக்கு : வரி உயர்ந்தால் விலை உயரும் என்பது தான் பொதுமக்களின் கருத்து. 1 சதவீதம் வரி உயர்த்தினால், 10 சதவீதம் வரை பொருள் விலை உயரும் என்பது, அனுபவம். ஆனால், வணிக வரித் துறை அதிகாரிகளின் சித்தாந்தம் வேறுவிதமாய் இருக்கிறது. "உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய லாபம், அதே அளவில் தொடரும் என்பதால், உயர்த்தப்பட்ட வரி வீதம் மட்டுமே, பொருட்களின் விலையில் எதிரொலிக்கும்' என்கின்றனர்.
"விலை உயர்வால் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில நிறுவனங்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து, பழைய விலைக்கே கூட பொருட்களை விற்க முன்வரலாம்' என்பது அவர்கள் கருத்து. நடைமுறை உண்மை, நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.
தினமலர்


ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Pஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Oஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Sஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Iஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Tஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Iஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Vஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Eஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Emptyஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Kஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Aஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Rஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Tஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Hஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Iஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி Cஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
» பட்ஜெட் 2013 எதிரொலி: இனி சிகரெட், செல்போன், இம்போர்டட் கார், பைக் விலைஉயரும்
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum