ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Poll_c10மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Poll_m10மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

5 posters

Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by spselvam Wed Jul 13, 2011 7:07 pm

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது. நச்சரிப்புக்கு எதிரான மருந்தொன்று உலகில் முதல் முறையாக அறிமுகமாகின்றது. மூலிகை மருந்தே இந்த நிவாரணியாகும். நச்சரிப்பு தொடங்கியவுடன் அவர்களை இந்த மூலிகை நிவாரணியால் கட்டுப்படுத்த முடியும் என்று அதனைத் தயாரித்தோர் கூறுகின்றனர். ஆண்கள்,பெண்கள் இருபாலாரிடத்தும் இந்த மருந்து வேலை செய்யுமென அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது சிறப்பான முறையில் பயனளிக்குமென அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

மனைவிமாரால் இரக்கமற்ற முறையில் அடக்குமுறைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான கணவன்மாருக்கு இது ஆறுதலையளிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்ணின் ஹோர்மோன் சமநிலையை இந்த மூலிகை மருந்து ஏற்படுத்திக் கொடுக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஜோடிகளின் தாம்பத்திய வாழ்வையும் இது மேம்படுத்தும் எனவும் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அடாவடித்தனமாகவும் ஆத்திரத்துடனும் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களையும் இந்த மூலிகை நிவாரணி மகிழ்ச்சியானவர்களாக மாற்றுமெனவும் தனிப்பட்டவர்களுக்கு ஆறுதலான மன நிலையை ஏற்படுத்துமெனவும் தயாரிப்பாளரின் பேச்சாளரான மைக்கேல் ரிலே என்பவரை மேற்கோள்காட்டி பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அலோவேரா சீன மற்றும் மருத்துவ மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த நிவாரணியானது மனதை அமைதிப்படுத்துமெனவும் முரண்பாடான உணர்வைக் குறைக்குமெனவும் சமநிலையற்ற தன்மையை மாற்றுமெனவும் அவர் கூறியுள்ளார். தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும். எட்டு வாரங்களில் இதன் பெறுபேறுகளைக் காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மூலிகை நிவாரணி மலிவானதல்ல. போத்தல் ஒன்று 49 பவுண்ஸாகும்.
நன்றி: புதிய உலகம்

இனியொரு விதி செய்வோம்
மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Sமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Emptyமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Pமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Emptyமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Sமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Eமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Lமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Vமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Aமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by கோபி சதீஷ் Wed Jul 13, 2011 8:04 pm

இப்போ நிறைய பொருட்கள் மூலிகை பொருள் என்று தான் விளம்பரம் பண்றாங்க. ஆனா ஒரு குறிப்பிட்ட மூலிகை மருந்தை மட்டும் எடுக்க வேதிபொருளை பயன்படுத்துவதால் பக்கவிளைவு ஏற்படும்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by spselvam Wed Jul 13, 2011 8:41 pm

இதில் வேதிப்பொருளை பயன்படுத்த மாட்டார்கள் நண்பரே..

இனியொரு விதி செய்வோம்
மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Sமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Emptyமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Pமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Emptyமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Sமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Eமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Lமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Vமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Aமனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by kitcha Wed Jul 13, 2011 8:57 pm

இனி மேல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by தாமு Thu Jul 14, 2011 6:44 am

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by ரஞ்சித் Thu Jul 14, 2011 9:59 am

ஜாலி ஜாலி ஜாலி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு! Empty Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum