ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டையர்களுக்கு இரட்டையர்களுடன் திருமணம் :நடத்தி வைத்தது இரட்டை சகோதர பாதிரியார்கள்

Go down

இரட்டையர்களுக்கு இரட்டையர்களுடன் திருமணம் :நடத்தி வைத்தது இரட்டை சகோதர பாதிரியார்கள் Empty இரட்டையர்களுக்கு இரட்டையர்களுடன் திருமணம் :நடத்தி வைத்தது இரட்டை சகோதர பாதிரியார்கள்

Post by இளமாறன் Wed Jul 13, 2011 1:33 am

கொச்சி : ஏழு ஜோடி இரட்டையர்கள் கலந்துகொண்ட திருமண வைபவம் வித்தியாசமான
அனுபவமாக இருந்தது. இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த
திருமணத்தை, இரட்டை சகோதர பாதிரியார்கள் நடத்தி வைத்தனர்.
பாதிரியார்களுக்கு உதவிய இருவரும் இரட்டையர்களே.கேரள மாநிலம், இடுக்கி
மாவட்டம், குமளி பகுதியைச் சேர்ந்த சார்லி - சிசிலி தம்பதியரின் இரட்டை
மகன்களான, டோனி மற்றும் ரோனி ஆகியோருக்கு நடந்த திருமணம், அதிகளவு
இரட்டையர்கள் கலந்துகொண்ட இரட்டையர் சங்கமமாக அமைந்தது. அவர்களை,
எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த அன்னா மற்றும் மரியா ஆகிய
இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்டனர்.
இரட்டையர்கள் திருமணத்தை ஆசீர்வதித்த, களமசேரி சி.எம்.ஏ. சர்ச்
பாதிரியார்கள் ரேஜி மனையக்க பரம்பில் மற்றும் ரஜி மனையக்க பரம்பில் ஆகிய
இருவரும் இரட்டை சகோதரர்கள். பாதிரியார்களுக்கு, வழியில் உதவிய டானி
மற்றும் டென்னி ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்களே. திருமணம் முடிந்த பின்
தம்பதிகளை வரவேற்க வந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஆலன் மற்றும் ஆல்பியும்,
ஜென்சி மற்றும் ஜின்சி, ஜோஸ்னா மற்றும் ஜோசினாவும் இரட்டையர்களே என்பது
தான் இதன் சிறப்பு. இந்த அபூர்வ திருமணத்தில் ஏழு ஜோடி இரட்டையர்கள்
கலந்துகொண்டது தான், திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு வித்தியாசமான
அனுபவமாக இருந்தது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரட்டையர்களுக்கு இரட்டையர்களுடன் திருமணம் :நடத்தி வைத்தது இரட்டை சகோதர பாதிரியார்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நேபாளத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணம்: இந்து புரோகிதர் நடத்தி வைத்தார்
» 20 ஜோடிகளுக்கு திருமணம் ஜெ., நடத்தி வைக்கிறார்
» மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
» திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார்
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum