ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

+5
கோபி சதீஷ்
kitcha
சரவணன்
பிரசன்னா
அன்பு தளபதி
9 posters

Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by அன்பு தளபதி Tue Jul 12, 2011 9:23 pm

சோனியா காந்தி பிரதமராக வர இயலுமா இயலாதா என நாம் விவாதித்து கொண்டிருக்க அடுத்தது ராகுல் காந்தி களம் காணுவர் போல தோன்றுகிறது இந்த சமயம் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தங்கள் முன் இந்த கேள்விக்கு விடையை வைக்கிறோம் கோடிட்டு காட்டப்பட்ட வரிகளை படியுங்கள்

http://manaskriti.com/InteractInn/10099901.html
ONCE UPON A TIME, IN INDORE
10th Sep 1999 vikram@kshitij.com
The following article appeared in The Telegraph, Calcutta, 9th September ‘99.The author has requested that it be made available on the Net. So here goes, it may be of interest....
Rgds,

Vikram Murarka
vikram@kshitij.com


ONCE UPON A TIME, IN INDORE
• Dinesh Trivedi
cybert@satyam.net.in

Sonia Gandhi’s foreign origins seem to have become a subject of discussions everywhere, from the Internet and the electronic media to social gatherings and the local tea shop. The issue would perhaps not have mattered so much to people at large had the Congress president not been projected as a prime ministerial candidate.
The backgrounds of Mother Teresa, the Mother of Aurobindo Ashram or Sister Nivediat never aroused any controversy. These women were never seen as political power centres and were confined to a particular segment of society. Similarly, Sonia Gandhi’s becoming Congress chief did not receive too much public attention given that the post concerned only one political party.
It is to be kept in mind that constitutional provisions are one thing and popular acceptance of a person as leader or a political situation quite another. Under the Constitution a candidate who is registered voter is eligible to contest polls from any part of the country. But if, say, a Bengali candidate fights a Lok Sabha election from Maharashtra, it would become a poll issue because the candidate would inevitably be called an “outsider”. Regardless of whether he or she was a worty candidate, his or her chance of winning the elections would be remote – unless he or she was a very famous personality.
Irrespective of what political parties think, at the end of the day, it is the people at large who decide one way or another what constitutes leadership. Therefore, a debate on the subject is unavoidable and, in a democracy, always healthy. As long as there are national boundaries and different cultures and value systems across the world, debates on contentious issues cannot be avoided, however motivated they may be.
Interestingly, during the recent cricket World Cup we witnessed how a second or third generation British citizen of Indian origin cheered the Indian team even when the match was played against the English team on English soil. And it was natural for the commentator to refer to British citizens of Indian origin as “Indians”. These are perhaps natural reactions.
Sonia Gandhi, on her part, has projected herself as the Nehru-Gandhi dynasty’s natural and legitimate heir. During an all India Congress committee session, she mentioned in her address only the members of the family to which she belongs. No other Indian leader, be it Bal Gangadhar Tilak, Subhas Chandra Bose, Vallabhbhai Patel or Abul Kalam Azad, was referred to.
This being the case, it is worth considering how Jawaharlal Negru would have reacted to a foreigner putting himself or herself up as a prime ministerial candidate. The question is difficult to answer. But if one goes by some historical events in the state of Indore and the views of Nehru at the time, we may arrive at an idea.
In 1950, the then maharaja of Indore, Yashwant Rao Holkar, wanted his son, Richard, to be his successor. Richard was born in Indore before 1947 of an American woman the maharaja made his wife in 1943. The then president, Rajendra Prasad, Nehru and the home minister, Patel, made it clear that the son of a foreign wife could not inherit the Indore gaddi.
This was followed by an unprecedented event in the history of India. Contrary to all Hindu traditions, precedent and religious sanction, the maharaja’s daughter, Usha Raje Holkar – born of a Hindu wife – was made the successor to the ruler of Indore. The significant thing is that this happened after the Constitution had come into force. The rulership was only notional as the state of Indore had been merged in the union of Madhya Bharat state in 1948. In 1961 the maharaja died. Princess Usha Raje Holkar was recognized as the next ruler by the government of India under the signature of Prasad and Nehru.
In 324/23 BC, Chandragupta Maurya defeated Selucas Niketor, who was appointed the governor of conquered territories – Iran, Afghanistan and parts of India – by Alexander the Great. Chanakya then performed the marriage of Chamdragupta Maurya with Helen, Selucas’s daughter, in order to keep the Greeks out of India. But he made one important condition: no progeny of Helen would either succeed or claim inheratance of the throne of Magadh.
It is clear that even though 2,300 years separated them, Nehru and Chanakya were of the opinion that no person of foreign origin nor his or her progeny could sit on the throne of any state of India. Today, all one can say is, let the debate continue. Only the people can decide if history was wrong – or right.


கோடிட்டு காட்டப்பட்ட வரிகளை தயவு செய்து படியுங்கள் பிறகு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த வாரிசு அரசின் அடுத்த வாரிசாக வார முடியாது யென கூறிய நேரு குடும்பத்தில் இப்பொழுது சோனியா காந்தி ராகுல் காந்தி நேருவின் அரசியல் வாரிசாக ஆக முடியுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by பிரசன்னா Tue Jul 12, 2011 9:41 pm

சோனியாவின் கைதடிகளாக காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த விவாதம் தேவை இல்லை. ஏன் என்றால் மீண்டும் காங்கிரஸ் ஆச்சி பீடம் ஏறாது மற்றும் ராகுல் என்றும் இந்தியாவின் PM ஆக முடியாது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by அன்பு தளபதி Tue Jul 12, 2011 9:45 pm

prasanna.ee wrote:சோனியாவின் கைதடிகளாக காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த விவாதம் தேவை இல்லை. ஏன் என்றால் மீண்டும் காங்கிரஸ் ஆச்சி பீடம் ஏறாது மற்றும் ராகுல் என்றும் இந்தியாவின் PM ஆக முடியாது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்.


நண்பரே அடித்தட்டு மக்களுக்கு இந்த விஷயங்கள் சென்று சேருமா ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதில் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by சரவணன் Wed Jul 13, 2011 2:38 pm

maniajith007 wrote:
prasanna.ee wrote:சோனியாவின் கைதடிகளாக காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த விவாதம் தேவை இல்லை. ஏன் என்றால் மீண்டும் காங்கிரஸ் ஆச்சி பீடம் ஏறாது மற்றும் ராகுல் என்றும் இந்தியாவின் PM ஆக முடியாது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்.
நண்பரே அடித்தட்டு மக்களுக்கு இந்த விஷயங்கள் சென்று சேருமா ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதில் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு
அடிதட்டு மக்களை விடுங்க, தமிழ் நாட்டை பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், சோனியாவிற்கும் செல்வாக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும் வட இந்தியாவிற்கு சென்றாள் நிலைமை தலைகீழ்.
இன்னமும் இவர்கள் காந்தி குடும்பத்தார் என்றும், ராகுலை இன்னும் ராஜீவ் காந்தியாகவே பார்ப்பதும் உண்மை.
மேலும் தமிழகத்திலும் காங்கிரசில் உள்ளவர்களுக்கும், இளைஞர் காங்க்ரசில் உள்ளவர்களுக்கும், சோனியாவை பற்றியும், ராகுலை பற்றியும் அதாவது அவர்களின் உண்மையான முகத்திரையை தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் தெரிந்துகொண்டும் பணத்திற்காக அவர்களுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடிக்கும் கும்பல் தான் முதல் தேச துரோகிகள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by kitcha Wed Jul 13, 2011 3:45 pm

அடிதட்டு மக்களை விடுங்க, தமிழ் நாட்டை பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், சோனியாவிற்கும் செல்வாக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும் வட இந்தியாவிற்கு சென்றாள் நிலைமை தலைகீழ்.
இன்னமும் இவர்கள் காந்தி குடும்பத்தார் என்றும், ராகுலை இன்னும் ராஜீவ் காந்தியாகவே பார்ப்பதும் உண்மை.
மேலும் தமிழகத்திலும் காங்கிரசில் உள்ளவர்களுக்கும், இளைஞர் காங்க்ரசில் உள்ளவர்களுக்கும், சோனியாவை பற்றியும், ராகுலை பற்றியும் அதாவது அவர்களின் உண்மையான முகத்திரையை தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் தெரிந்துகொண்டும் பணத்திற்காக அவர்களுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடிக்கும் கும்பல் தான் முதல் தேச துரோகிகள்.

சியர்ஸ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by கோபி சதீஷ் Wed Jul 13, 2011 7:36 pm

வட இந்தியாவில் படிப்பறிவும், தகவல் தொடர்பும் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனாலதான் இன்னும் செல்வாக்கோடா இருக்கிறங்க..
பிரதமர் ஆக மாட்டாங்க. ஏன இப்போ விலைவாசி உயர்வுக்கு யார காரணம் சொல்லுவிங்க?. பிரதமரதனே. இதுல தலைவியை சொல்லவேண்டிய அவசியுமும் இல்லை, கடமையும் இல்ல. இப்போ மக்கள் யார கேள்வி கேப்பாங்க?. இதுல அவருக்கு அரசியல் முதிர்வு இல்லை. சில சீன் போட்டு தொடரலாம் ஆனா எடுபடாது. அதிக படியான மக்கள் விசியங்களில் நேரடியாக அறிக்கை விடுவதே இல்லை . நெருங்கிய அமைச்சர்கள் மூலமாகவே அறிக்கை வெளிவிடுகிறார்கள்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by positivekarthick Wed Jul 13, 2011 7:57 pm

அடிதட்டு மக்களை விடுங்க, தமிழ் நாட்டை பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், சோனியாவிற்கும் செல்வாக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும் வட இந்தியாவிற்கு சென்றாள் நிலைமை தலைகீழ்.
இன்னமும் இவர்கள் காந்தி குடும்பத்தார் என்றும், ராகுலை இன்னும் ராஜீவ் காந்தியாகவே பார்ப்பதும் உண்மை.


நூத்துல ஒரு சொல் !!!!!!!!!!!! அப்பட்டமான உண்மை !!! மகிழ்ச்சி


சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Pசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Oசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Sசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Iசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Tசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Iசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Vசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Eசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Emptyசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Kசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Aசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Rசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Tசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Hசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Iசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Cசோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by அசுரன் Wed Jul 13, 2011 10:43 pm

சோனியாவால் நம் நாட்டுக்கு ஒன்றும் பெருமை கிடையாது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by muthu86 Wed Jul 13, 2011 11:38 pm

ஆனால் இத்தாலிக்கு பெருமை நண்பரே


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by அருண் Thu Jul 14, 2011 12:18 am

தமிழ் நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது ராகுல் காந்தி அடுத்து பி‌எம் வந்தாலும் ஆச்சிரிய படுவதற்கு ஒன்றும் இல்லை...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா  நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு  Empty Re: சோனியா காந்தி இந்தியாவின் பிரதமாராக வர முடியுமா நேரு வாழ்வில் நடந்த நிகழ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கி.மு., 599ல் அவதரித்த, வர்த்தமான மகாவீரர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது…
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
»  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
»  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
» சோனியா காந்தி நிஜ முகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum