ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய துடிப்பு.

+2
ரேவதி
திவ்யா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதய துடிப்பு. Empty இதய துடிப்பு.

Post by திவ்யா Tue Jul 12, 2011 11:41 am

என் இதயத்தின் பிம்பம் நீ.
என்னை விட்டுப் போன
ஒவ்வொரு நொடிகளுமே
நெருப்பில் வெந்த இதயத்தில்
திராவகம் ஊறிய வேதனையட
என்னுள்ளே...

காதலிக்கும் போது
உன் அன்பினை, ஆசையினை
விருப்பத்தினை, காதலினை
எதிர்பார்ப்பினை
சொல்லும் போதெல்லாம்
புலம்பலை தானடி நினைத்தேன்..
கேட்பதை போல இருந்தேன் - உன்
மனதினை முழுமையாக
புரிந்து கொள்ள மறந்தேன்...

அதனால் தான் எனவோ
இன்று என்னை புலம்பலில் விட்டுவிட்டு
அதனை கேட்கக் கூடாத தூரத்தில்
வாழ்கிறாய்யட அன்பே....

ஒரே இடத்தினில் அடிக்கடி
அடி விழுகையில் மரத்து போகுமட.
ஆனால் உன் பிரிவால்
ஒவ்வொரு நொடிகளுமே
ஒவ்வொரு அடியென - என் மனதினை
ரணமாக்கிக் கொண்டே செல்கிறது...

நாம் ஒன்றாய் இருந்த
நாட்கள் தானட - இப்பொழுது
என் இதயத் துடிப்பாய்
துடித்துக் கொண்டிருக்கிறது....

என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முதுமை வேண்டாமட !
தனிமையும், உன் நினைவுகளுமே
என்னை மரண வாசலை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
அழைத்துச் செல்கிரதட - உன்
பிரிவினால் என் மனதினை
முதுமையடையச் செய்து.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இதய துடிப்பு. Dove_branch
இதய துடிப்பு. Dஇதய துடிப்பு. Iஇதய துடிப்பு. Vஇதய துடிப்பு. Yஇதய துடிப்பு. Aஇதய துடிப்பு. Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:44 am

அருமை திவ்யா அருமையிருக்கு சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by உமா Tue Jul 12, 2011 11:45 am

திவ்யா, என்ன ஆச்சு உனக்கு ....ஒரே காதல் கவி மழையாய் பொழிகிறாய்.
அனைத்துமே சோகம் நிறைந்த காதல் வரிகள்...
அசத்துங்க....விரைவில் ஈகரையின் சிறப்பு கவிஞர் ஆக வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:46 am

உமா wrote:திவ்யா, என்ன ஆச்சு உனக்கு ....ஒரே காதல் கவி மழையாய் பொழிகிறாய்.
அனைத்துமே சோகம் நிறைந்த காதல் வரிகள்...
அசத்துங்க....விரைவில் ஈகரையின் சிறப்பு கவிஞர் ஆக வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதல் வந்தாலே இப்படிதான் போல சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by ஜாஹீதாபானு Tue Jul 12, 2011 11:48 am

பிரிவை ரொம்ப ஆழமா சொல்லி இருக்கீங்க திவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by திவ்யா Tue Jul 12, 2011 12:05 pm

ரேவதி wrote:
உமா wrote:திவ்யா, என்ன ஆச்சு உனக்கு ....ஒரே காதல் கவி மழையாய் பொழிகிறாய்.
அனைத்துமே சோகம் நிறைந்த காதல் வரிகள்...
அசத்துங்க....விரைவில் ஈகரையின் சிறப்பு கவிஞர் ஆக வாழ்த்துக்கள்...
இதய துடிப்பு. 677196 இதய துடிப்பு. 677196 இதய துடிப்பு. 677196

காதல் வந்தாலே இப்படிதான் போல சிரி சிரி சிரி
காதலா அப்படின...என்ன ரேவதி....எனக்கு தெரியாது... புன்னகை


இதய துடிப்பு. Dove_branch
இதய துடிப்பு. Dஇதய துடிப்பு. Iஇதய துடிப்பு. Vஇதய துடிப்பு. Yஇதய துடிப்பு. Aஇதய துடிப்பு. Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:10 pm

உன் நடிப்புக்கு ஆஸ்கார் ரே குடுக்கலாம் திவ்யா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by உமா Tue Jul 12, 2011 12:12 pm

ரேவதி wrote:உன் நடிப்புக்கு ஆஸ்கார் ரே குடுக்கலாம் திவ்யா சிரி

ஆமோதிக்கிறேன்....
சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:16 pm

உமா wrote:
ரேவதி wrote:உன் நடிப்புக்கு ஆஸ்கார் ரே குடுக்கலாம் திவ்யா சிரி

ஆமோதிக்கிறேன்....
சிப்பு வருது

ஜாலி ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by செய்தாலி Tue Jul 12, 2011 12:44 pm

உமா wrote:திவ்யா, என்ன ஆச்சு உனக்கு ....ஒரே காதல் கவி மழையாய் பொழிகிறாய்.
அனைத்துமே சோகம் நிறைந்த காதல் வரிகள்...
அசத்துங்க....விரைவில் ஈகரையின் சிறப்பு கவிஞர் ஆக வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தோழி உமா அவர்கள் சொன்னத்துதான் என் கருத்தும்
கவிதை அருமை ஆனால் வரிகளில் சோகம் மனதை பிசைகிறது தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இதய துடிப்பு. Empty Re: இதய துடிப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum