Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
+5
அருண்
ரபீக்
ரஞ்சித்
ராமகிருஷ்ணன்
ரேவதி
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
எல்லாம் முடிஞ்சி போச்சு, இனி ஒன்றுமில்லை என்று நயன்தாராவுடனான காதலை பற்றி சிம்பு வெளிப்படையாக கூறிவந்தாலும், அவர் மனதில் இன்னும் நயன்தாரா தான் இருக்கிறார் போலும். விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய போகும் நயன்தாராவை, கடைசியாக ஒரே ஒருமுறை தான் நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் ஒரு குத்தாட்டம் போட அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு.
சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர், பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது முதல் மனைவி ரமலத்தை சமரசம் செய்து, ஒரு பெரும் தொகையை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. சில தினங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இதனையடுத்து நயன்-பிரபுதேவா திருமத்திற்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனிடையே நயன்தாராவும் தனது சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். கடந்தவாரம் தான் ஸ்ரீராமராஜ்யம் படத்துடன், தனது சினிமா வாழ்விற்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தார். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சிம்பு, தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான ஒஸ்தி படத்தில், நயன்தாராவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முயற்சி செய்தாராம். இதற்காக நயன்தாராவுக்கு அழைப்பும் விடுத்தாராம். மேலும் நயன்தாரா இதற்கு சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் என்று படத்தின் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளரும் கூறிவிட்டனராம்.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், ஸாரி என்னால் முடியாது. என்னுடைய கடைசி படமாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் என்னுடைய வேடம் சீதா தேவி வேடம். அந்த புனிதமான கேரக்டரோடு என் சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். இதுபோன்று கண்டபடி குத்தாட்டம் போடுவதற்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று கராராக கூறிவிட்டாராம். குத்தாட்டத்திற்கு நயன்தாரா மறுக்கவே, இந்த கேரக்டரை ஸ்ரேயாவுக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
குடும்பத்துல கும்மாங் குத்து விழாம இருந்தா சரிதான்
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
அப்படியே ஆடிட்டாலும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
அருண் wrote:விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!
Last edited by ரேவதி on Tue Jul 12, 2011 11:39 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
உமா wrote:
பாவம் சிம்பு....
பாவம் பிரபு தேவானு சொல்லுங்க அக்கா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!
ரேவதி wrote:உமா wrote:
பாவம் சிம்பு....
பாவம் பிரபு தேவானு சொல்லுங்க அக்கா
ஏன் அவனுக்கு பாவம் சொல்லணும் ...பொண்டாட்டிய விட்டு தாரா கூட போய்ட்டான்...
இவ சிம்பு விட்டுட்டா....
ரஜினி பொன்னும் ஏமாத்திட்டா
தாராவும் ஏமாத்திட்டா....
சிம்பு தான் பாவம்.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 'அண்ணனின்' அழைப்பு-குஷியில் 'தம்பி' சிம்பு
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு
» நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????
» நயன்தாராவுக்கு எதிராக புகார் தரவில்லை: சிம்பு விளக்கம்
» காதலரை கொன்று அவரது மாமிசத்தை உண்ண அழைப்பு விடுத்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|