Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
Page 1 of 1
இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
பதிவு செய்த நாள் 7/11/2011 4:18:0
சென்னை : இலவச லேப்டாப், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான டெண்டர் இன்று திறக்கப்படுகிறது.
தமிழக
அரசின் ஆளுநர் உரையில், ‘‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பயிலும் அனைத்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில்
இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும்.
முதல் கட்டமாக
2011&2012ம் ஆண்டில் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், தாய்மார்களுக்கு ஒரு
மின்விசிறி, ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய 3 பொருட்கள் இலவசமாக
வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு
சார்பில் ஒவ்வொரு பொருட்க ளுக்கும் தனித்தனியாக கடந்த 4ம் தேதி சர்வதேச
அளவில் டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம்
இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், ஒப்பந்த புள்ளிகளை அளிக்க
விரும்பும் நிறுவனங்களை அழைத்து, நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கடந்த
மாதம் ஆலோசனையும் நடத்தினர். அப்போது, தயாரிக்கும் பொருட்கள் எவ்வாறு
இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில்,
மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களுக்கான ஒப்பந்த புள்ளிகளை
தயாரிப்பு நிறுவனங்கள், இன்றைக்குள் (திங்கட்கிழமை) வழங்க வேண்டும் என்று
அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மிக்சிக்கான ஒப்பந்த புள்ளிகளை காலை 11
மணிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,
காலை 11.30 மணிக்கே டெண்டரும் திறக்கப்படுகின்றன.
கிரைண்டருக்கான
ஒப்பந்த புள்ளிகளை மதியம் 12.30 மணி வரை அளிக்கலாம். இதற்கான ஒப்பந்த
புள்ளிகள் பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படுகின்றன. மின்விசிறிக்கான ஒப்பந்த
புள்ளிகளை பிற்பகல் 2 மணி வரை அளிக்கலாம். இதன் ஒப்பந்த புள்ளிகள் பிற்பகல்
2.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
அதேபோல், லேப்டாப் திட்டத்துக்கான
ஒப்பந்த புள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. லேப்டாப் நிறுவனங்களை
தேர்ந்தெடுத்து அவற்றை கொள்முதல் செய்து தரும் பணியை தமிழக அரசின் எல்காட்
நிறுவனம் செய்து வருகிறது. அரசின் நிபந்தனைகள், வரவு, செலவுக்கு உட்படும்
தயாரிப்பு நிறு வனங்கள் ஒப்பந்த புள்ளியில் தேர்வு செய்யப்படும். அதன்
பின்னர் அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து தரும் பொருட்கள் பொதுமக்களுக்கு
இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம்
தேதி தொடங்கி வைக்கிறார்.
தினகரன்
பதிவு செய்த நாள் 7/11/2011 4:18:0
![இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம் Tamil-Daily-News_Paper_99568903447](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_99568903447.jpg)
சென்னை : இலவச லேப்டாப், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான டெண்டர் இன்று திறக்கப்படுகிறது.
தமிழக
அரசின் ஆளுநர் உரையில், ‘‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பயிலும் அனைத்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில்
இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும்.
முதல் கட்டமாக
2011&2012ம் ஆண்டில் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், தாய்மார்களுக்கு ஒரு
மின்விசிறி, ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய 3 பொருட்கள் இலவசமாக
வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு
சார்பில் ஒவ்வொரு பொருட்க ளுக்கும் தனித்தனியாக கடந்த 4ம் தேதி சர்வதேச
அளவில் டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம்
இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், ஒப்பந்த புள்ளிகளை அளிக்க
விரும்பும் நிறுவனங்களை அழைத்து, நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கடந்த
மாதம் ஆலோசனையும் நடத்தினர். அப்போது, தயாரிக்கும் பொருட்கள் எவ்வாறு
இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில்,
மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களுக்கான ஒப்பந்த புள்ளிகளை
தயாரிப்பு நிறுவனங்கள், இன்றைக்குள் (திங்கட்கிழமை) வழங்க வேண்டும் என்று
அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மிக்சிக்கான ஒப்பந்த புள்ளிகளை காலை 11
மணிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,
காலை 11.30 மணிக்கே டெண்டரும் திறக்கப்படுகின்றன.
கிரைண்டருக்கான
ஒப்பந்த புள்ளிகளை மதியம் 12.30 மணி வரை அளிக்கலாம். இதற்கான ஒப்பந்த
புள்ளிகள் பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படுகின்றன. மின்விசிறிக்கான ஒப்பந்த
புள்ளிகளை பிற்பகல் 2 மணி வரை அளிக்கலாம். இதன் ஒப்பந்த புள்ளிகள் பிற்பகல்
2.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
அதேபோல், லேப்டாப் திட்டத்துக்கான
ஒப்பந்த புள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. லேப்டாப் நிறுவனங்களை
தேர்ந்தெடுத்து அவற்றை கொள்முதல் செய்து தரும் பணியை தமிழக அரசின் எல்காட்
நிறுவனம் செய்து வருகிறது. அரசின் நிபந்தனைகள், வரவு, செலவுக்கு உட்படும்
தயாரிப்பு நிறு வனங்கள் ஒப்பந்த புள்ளியில் தேர்வு செய்யப்படும். அதன்
பின்னர் அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து தரும் பொருட்கள் பொதுமக்களுக்கு
இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம்
தேதி தொடங்கி வைக்கிறார்.
தினகரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலவச லேப்டாப், ஆடு-மாடு, மிக்ஸி-கிரைண்டர் திட்டம்: எம்ஜிஆர் பாட்டு பாடி தொடங்கி வைத்த ஜெ!
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி.
» ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் திட்டத்துக்கு தடை இல்லை!-உச்சநீதிமன்றம்
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|