Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீரோன்னா சும்மாவா...?
+3
dsudhanandan
ரேவதி
muthu86
7 posters
Page 1 of 1
ஹீரோன்னா சும்மாவா...?
நம்ம ஹீரோக்கள் மீது ரசிகைகளுக்குதான் எத்தனை எத்தனை மோகம்...? சமீபத்தில் சென்னை ஈ.சி.ஆர்., சாலையில் ஒரு விபத்து. ஒரு அதிவேக கார், முன்னால் டூ-விலரில் சென்ற இரண்டு இளம் பெண்கள் மீது மோதியதில், இளம் பெண்கள் இருவரும் சாலையில் விழுந்து சிராய்ப்பு காயங்களுடன் விழுந்த வேகத்தில் எழுந்திருக்கின்றனர். அதற்குள், அவர்கள் மீது மோதிய காரையும், பொது மக்கள் தடுத்து நிறுத்த, காருக்குள் இருந்து இறங்கிய வாலிபரை கண்டதும், காயம்பட்ட இளம்பெண்கள் இருவர் மட்டுமல்ல, பொதுமக்களும் ஆச்சர்யத்தில் ஆடிப்போய் அவரிடம் சண்டைபோடாமல் ஆட்டோகிராஃப் வாங்கி வழிந்திருக்கின்றனர்.
காருக்குள் இருந்து அரை மப்பில் இறங்கிய அந்த வாலிபர் வேறு யாருமல்ல, "திருட்டுபயலே" ஜீவன் தான். ஜீவனுடன் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணும் இருந்தார். அந்தபெண் யார் என்பது ஜீவனுக்கே வெளிச்சம். ஜீவனிடம், ஏன் போதையில் வந்து மோதினீர்கள் என்று யாரும் கேட்கவில்லை...? யார் அந்த பெண் என்றும் யாரும் கேட்கவில்லை...?
அடிபட்டவுடன் காரை மோதியவர் மீது ஆவேசப்பட்ட அந்த பெண்கள் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள், காருக்குள் இருந்து ஹீரோ இறங்கி வந்ததும் அவரிடம் கோபப்படாமல் ஆட்டோகிராஃப் வாங்குபவர்கள் என்னவென்று சொல்வது.
இப்பொழுது சொல்லுங்கள்... நம் ஹீரோக்கள் மீது ரசிகர்களுக்கு குறிப்பாக, ரசிகைகளுக்கு தான் எத்தனை, எத்தனை மோகம்...?
காருக்குள் இருந்து அரை மப்பில் இறங்கிய அந்த வாலிபர் வேறு யாருமல்ல, "திருட்டுபயலே" ஜீவன் தான். ஜீவனுடன் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணும் இருந்தார். அந்தபெண் யார் என்பது ஜீவனுக்கே வெளிச்சம். ஜீவனிடம், ஏன் போதையில் வந்து மோதினீர்கள் என்று யாரும் கேட்கவில்லை...? யார் அந்த பெண் என்றும் யாரும் கேட்கவில்லை...?
அடிபட்டவுடன் காரை மோதியவர் மீது ஆவேசப்பட்ட அந்த பெண்கள் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள், காருக்குள் இருந்து ஹீரோ இறங்கி வந்ததும் அவரிடம் கோபப்படாமல் ஆட்டோகிராஃப் வாங்குபவர்கள் என்னவென்று சொல்வது.
இப்பொழுது சொல்லுங்கள்... நம் ஹீரோக்கள் மீது ரசிகர்களுக்கு குறிப்பாக, ரசிகைகளுக்கு தான் எத்தனை, எத்தனை மோகம்...?
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: ஹீரோன்னா சும்மாவா...?
நான் அவன் இல்லை...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஹீரோன்னா சும்மாவா...?
dsudhanandan wrote:நான் அவன் இல்லை...![]()
ஆமாம் அவர் இவர் இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஹீரோன்னா சும்மாவா...?
நான் அவன் இல்லை படத்தின் முதல் பாகம் பலருக்கு பிடித்திருந்தது அந்த படத்தின் ரசிகைகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் அதனால் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்கள்...
அவரை பார்த்த உடனே அவர்களுக்கு காயம் காணமல் போயிருக்கும்...
-இப்படிக்கு
நான் அவன் இல்லை...
அவரை பார்த்த உடனே அவர்களுக்கு காயம் காணமல் போயிருக்கும்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
-இப்படிக்கு
நான் அவன் இல்லை...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஹீரோன்னா சும்மாவா...?
ரா.ரமேஷ்குமார் wrote:நான் அவன் இல்லை படத்தின் முதல் பாகம் பலருக்கு பிடித்திருந்தது அந்த படத்தின் ரசிகைகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் அதனால் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்கள்...
அவரை பார்த்த உடனே அவர்களுக்கு காயம் காணமல் போயிருக்கும்...![]()
-இப்படிக்கு
நான் அவன் இல்லை...![]()
இருக்கும்.. இருக்கும்...!!!
![ஹீரோன்னா சும்மாவா...? 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஹீரோன்னா சும்மாவா...? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹீரோன்னா சும்மாவா...?
நான் அவன் இல்லை -ஜீவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியன்னா சும்மாவா ?
» இலவசம்னா சும்மாவா!
» சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
» சும்மாவா கிடைத்தது உரிமை?
» பட்டாபி - சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
» இலவசம்னா சும்மாவா!
» சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
» சும்மாவா கிடைத்தது உரிமை?
» பட்டாபி - சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|