ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

+5
SK
kalaimoon70
அசுரன்
kummachi
ந.கார்த்தி
9 posters

Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by ந.கார்த்தி Sun Jul 10, 2011 9:08 pm

ஈரோடு: வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "என்னது,
வடிவேலு நடிக்கிறாரா?" என்று திருப்பிக் கேட்டார் நடிகர் சிங்கமுத்து.

வடிவேலுவுடன்
நடித்து பிரபலமானவர் சிங்கமுத்து. ஆனால் நில மோசடியில் இவருக்கும்
வடிவேலுவுக்கும் பகை ஏற்பட்டது. தன்னை பலகோடி ஏமாற்றிவிட்டதாக வடிவேலு
கொடுத்த புகாரில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில்
விடுதலையானார்.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த தேர்தலில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாகவும், சிங்கமுத்து அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தனர்.

தேர்தலில்
திமுக தோற்றபிறகு, வடிவேலுவை திரையுலகில் முற்றாக ஓரங்கட்டியுள்ளனர்.
அவருக்கு கைவசம் புதுப்படம் ஏதுமில்லை. அவரும் அதுபற்றி வெளிப்படையாக
அலட்டிக் கொள்ளாமல் உள்ளார்.

இந்த நிலையில் ஈரோட்டுக்கு இன்று வந்திருந்த சிங்கமுத்துவிடம் வடிவேலு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

உடனே,
"வடிவேலுவுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. சினிமாவிலேயே நான்
எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசித்தான் அவர் முன்னுக்கு வந்தார்," என்றார்.

மீண்டும்
வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "என்னது வடிவேலு
நடிக்கிறாரா!? போங்க தம்பீ... தமாஷ் பண்ணாதீங்க!" என்றார் கிண்டலாக.
தட்ஸ் தமிழ் 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து 678642 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து 678642 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by kummachi Sun Jul 10, 2011 10:20 pm

காலம் ஒரு நாள் மாறும், வடிவேலு ஒரு நல்ல நகைச்சுவை நடிகர், அரசியலில் அவர் ஏறிய குதிரை ஜெயிக்கவில்லை அவ்வளவுதான்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by அசுரன் Sun Jul 10, 2011 10:36 pm

மற்றவர் வீழ்ச்சியில் ஆனந்தம் கொள்பவன் பஞ்சமாபாதகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by kummachi Sun Jul 10, 2011 10:47 pm

சரியாக சொன்னீர்கள் அசுரன்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by kalaimoon70 Mon Jul 11, 2011 1:22 am

kummachi wrote:காலம் ஒரு நாள் மாறும், வடிவேலு ஒரு நல்ல நகைச்சுவை நடிகர், அரசியலில் அவர் ஏறிய குதிரை ஜெயிக்கவில்லை அவ்வளவுதான்.
இன்று வடிவேலுக்கு .


நேற்று இதே நிலை தான் நடிகை மனோரமா வுக்கு இருந்தது .

பிறகு ரஜினியா கூபிட்டு அருணாசலம் படத்தில் நடிக்கவைத்த பின் தான் சரியானது .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by SK Mon Jul 11, 2011 10:48 am

வாய்ச்சொல் தலைசெமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by அருண் Mon Jul 11, 2011 10:57 am

எல்லாருக்கும் ஜாதகத்துல சனி இருக்கும் வடிவேலுவுக்கு நாக்குள இருந்திருக்கு இனிமேல் நாவை அடக்கி படத்தில் நடிக்கலாம்.. புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by தாமு Mon Jul 11, 2011 1:44 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by ரபீக் Mon Jul 11, 2011 1:47 pm

தென்னை மரம் சாய்ந்தால் பன்னிக்குட்டி ஆட்டம் போடுமாம் !! அந்த நிலைதான் தற்போது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by மலிக்கா Mon Jul 11, 2011 1:50 pm

அதிர்ச்சி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து Empty Re: 'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க!!' - சிங்கமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் -சிங்கமுத்து
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
» வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து
» தனுஷ் படத்தில் நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்..?
» பணக் கஷ்டத்தால் விளம்பரங்களில் நடிக்கிறாரா நயனதாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum