Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
+5
மகா பிரபு
realvampire
சிவா
இளமாறன்
றினா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு நண்டுகள் ஏற்றுமதி செய்வதற்கு ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கான சம்பிரதாய நடவடிக்கைகள் நிறைவு பட்ட பின், கணக்கிடப்பட்ட நண்டுகள் அட்டைப் பேட்டியில் உயிருடன்னிட்டு விமானத்தில் ஏற்றப்பட்டன.
அப்போது அங்கு மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு அதிகாரி, பெட்டிகளை மூடாமல் வைத்தால் நண்டுகள் வெளியேறி விடாதா...? என தனது சந்தேகத்தைக் கேட்டார்.
அதற்கு நமது இந்திய அதிகாரி ஒரு பதிலைச் சொன்னார்.
அந்த அசத்தலான பதிலைக் கேட்டதும் அந்த வெளிநாட்டு அதிகாரி வாயடைத்துப் போனார்..!
நம்மோர் அதிகாரி கூறிய அந்த பதில் என்னவாக இருக்கும்...? அழையுங்கள் மன்னிக்கவும் எழுதுங்கள் பார்ப்போம்...
அதற்கான சம்பிரதாய நடவடிக்கைகள் நிறைவு பட்ட பின், கணக்கிடப்பட்ட நண்டுகள் அட்டைப் பேட்டியில் உயிருடன்னிட்டு விமானத்தில் ஏற்றப்பட்டன.
அப்போது அங்கு மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு அதிகாரி, பெட்டிகளை மூடாமல் வைத்தால் நண்டுகள் வெளியேறி விடாதா...? என தனது சந்தேகத்தைக் கேட்டார்.
அதற்கு நமது இந்திய அதிகாரி ஒரு பதிலைச் சொன்னார்.
அந்த அசத்தலான பதிலைக் கேட்டதும் அந்த வெளிநாட்டு அதிகாரி வாயடைத்துப் போனார்..!
நம்மோர் அதிகாரி கூறிய அந்த பதில் என்னவாக இருக்கும்...? அழையுங்கள் மன்னிக்கவும் எழுதுங்கள் பார்ப்போம்...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
மூடி வச்சா விமானத்துலயே ஓட்டை போட்டு நண்டு வெளியே வந்துடும் பரவாயில்லையானு கேட்டாரா ![அதிகாரி என்ன கூறியிருப்பார்...? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிகாரி என்ன கூறியிருப்பார்...? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
ஒரு நண்டு தப்பிக்க முயன்றால், மற்றொரு நண்டு கீழே இழுத்துவிட்டு விடும் எனக் கூறினாரோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அதிகாரி என்ன கூறியிருப்பார்...? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
கொஞ்சம் இருங்கள் மற்றவகளும் பதில் கூறட்டும் விடை கூறுகிறேன்.சிவா wrote:ஒரு நண்டு தப்பிக்க முயன்றால், மற்றொரு நண்டு கீழே இழுத்துவிட்டு விடும் எனக் கூறினாரோ?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
சிவா wrote:ஒரு நண்டு தப்பிக்க முயன்றால், மற்றொரு நண்டு கீழே இழுத்துவிட்டு விடும் எனக் கூறினாரோ?
அது தமிழ் நண்டு கதை ஏதோ சினிமால கேட்டது போல இருக்கே
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
இளமாறன் wrote:சிவா wrote:ஒரு நண்டு தப்பிக்க முயன்றால், மற்றொரு நண்டு கீழே இழுத்துவிட்டு விடும் எனக் கூறினாரோ?
அது தமிழ் நண்டு கதை ஏதோ சினிமால கேட்டது போல இருக்கே
நானும் அதை நினைத்துத்தான் பதில் எழுதினேன்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அதிகாரி என்ன கூறியிருப்பார்...? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நான நண்ணயம் செய்துவிடல்..
என்று கூறினாரா?
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
பொதுவாக இந்தியர்கள் யாரையும் முன்னேற (மேலேற) விடமாட்டார்கள். அப்படியே முன்னேறினாலும் பிடித்து கீழே இழுத்து விடுவார்கள். அது போலத்தான் இந்திய நண்டுகளும் யாரையும் மேலேற விடாது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
அது வெளியே வராமல் இருக்க பாதுகாப்பு அதிகாரிகள் 5 பேர் உடன் வருவார்கள் என்று கூறி இருப்பாரா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?
» நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
» அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
» அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|