ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நீயாகவே இரு

+8
ஜாஹீதாபானு
kummachi
ரேவதி
குடந்தை மணி
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
mahaganesh
இளமாறன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ நீயாகவே இரு  Empty நீ நீயாகவே இரு

Post by இளமாறன் Fri Jul 08, 2011 11:58 pm



உயிருள்ள கவிதை எழுத
உயிரில்லா மனதை கேட்டேன்
மனபிம்பஙகளின்
ஓசைகள்
ஏனோ உன் பெயரை
உச்சரித்து அழித்து கொண்டது

நிலையில்ல உலகில்
நிறம் மாறும்
பூக்களுக்கு நடுவில்
வானவில்லாய் வந்து மறைந்த நீ
அன்பென்பதை உணர்த்தி
மறைந்தாய் நீ
அன்பின் வலியையும் அழகாகவே
உணர்த்தி கொண்டிருக்கிறாய் என்பதை
மறந்த நீ ...
ஈரம்பட்ட காயங்கள் ஆறட்டும்
அதுவரை
நீ நீயாகவே இரு ....
விலகல்கள் விதி விலக்கல்ல
ஏனோ நீ விலகியது மட்டும்....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ நீயாகவே இரு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by mahaganesh Sat Jul 09, 2011 9:35 am

அருமையிருக்கு
mahaganesh
mahaganesh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by கலைவேந்தன் Sat Jul 09, 2011 9:48 am

என் இளவலின் இனிய காதல் கவிதைகள் இத்தனை நாட்களாய் மிஸ் செய்து இருந்தேன். மீண்டும் அந்த இன்பம் துய்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி இளா..

இழப்பின் வீரியம் இந்த கவிதையில் ஒளிர்கிறது. பாராட்டுகள் இளவலே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 9:50 am

மிக அழகிய வரிகள் விலகலின் வலி ஒவ்வொரு வரியிலும் மிக அழகாய் வரைந்துள்ளது சிறப்பு...

அன்பு வாழ்த்துகள் இளமாறன். உங்க உடல்நலம் எப்படி இருக்கிறது?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ நீயாகவே இரு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by குடந்தை மணி Sat Jul 09, 2011 11:11 am

நல்லாருக்கு


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by ரேவதி Sat Jul 09, 2011 11:45 am

அருமை அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by இளமாறன் Sat Jul 09, 2011 12:01 pm

[quote="mahaganesh"] குஓட்டே
நீ நீயாகவே இரு  678642 நீ நீயாகவே இரு  154550 நீ நீயாகவே இரு  154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ நீயாகவே இரு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by இளமாறன் Sat Jul 09, 2011 12:20 pm

கலைவேந்தன் wrote:என் இளவலின் இனிய காதல் கவிதைகள் இத்தனை நாட்களாய் மிஸ் செய்து இருந்தேன். மீண்டும் அந்த இன்பம் துய்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி இளா..இழப்பின் வீரியம் இந்த கவிதையில் ஒளிர்கிறது பாராட்டுகள் இளவலே!

நன்றி அண்ணா கவிதை எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அது தான் எழுதி பார்த்தேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்

நீ நீயாகவே இரு  154550 நீ நீயாகவே இரு  154550 நீ நீயாகவே இரு  154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ நீயாகவே இரு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by kummachi Sat Jul 09, 2011 1:52 pm

நீ நீயாகவே இரு ....
விலகல்கள் விதி விலக்கல்ல
ஏனோ நீ விலகியது மட்டும்....

அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by இளமாறன் Sat Jul 09, 2011 2:24 pm

[quote="மஞ்சுபாஷிணி"]மிக அழகிய வரிகள் விலகலின் வலி ஒவ்வொரு வரியிலும் மிக அழகாய் வரைந்துள்ளது சிறப்பு...அன்பு வாழ்த்துகள் இளமாறன் உங்க உடல்நலம் எப்படி இருக்கிறது?[/குஓட்டே]

நன்றி அக்கா நலம் பெற முயற்சிக்கிறேன் வேலைப்பளு வேறு சில வேளைகளில் முடிவதில்லை நீ நீயாகவே இரு  154550 நீ நீயாகவே இரு  154550 நீ நீயாகவே இரு  154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ நீயாகவே இரு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ நீயாகவே இரு  Empty Re: நீ நீயாகவே இரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum