ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு!

Go down

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Empty டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு!

Post by positivekarthick Fri Jul 08, 2011 5:12 pm

சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக நேற்று வாதிடப்பட்டது. இந்தியாவில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது அவ்வழக்கு விசாரணைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவரவேண்டும் எனக்கோரும் பொது நல மனு தலைமை நீதிபதி எம்.வை.இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோதுதான் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஒரு நாட்டு அமைச்சர் என்ற முறையில், இராஜாங்க ரீதியான சட்டப் பாதுகாப்பு இருக்கிறதென்றார்.

பொது நல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் (எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி) ஒன்று அமுலில் இருந்தும், 1994 ஆம் ஆண்டிலேயே தேடப்படும் குற்றவாளி என டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டும் அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. அவர் பின்னர் அமைச்சரான பிறகு, இந்தியா வந்து போயிருக்கிறார். இந்திய பிரதமரை சந்தித்தும் இருக்கிறார். இந்திய அரசு சட்ட்த்தை அமுல்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குறை கூறினார்.

எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீடி என்பது தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பிவைப்பது குறித்த ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த இந்திய இலங்கை ஒப்பந்தம், தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர். இரு தரப்பு வாதங்களுக்குப் பின், மேல் விசாரணை வேறு ஒரு டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார் என பீபீசியில் செய்தி வெளியாகியுள்ளது.
tamil10


டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Pடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Oடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Sடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Tடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Vடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Eடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Emptyடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Kடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Aடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Rடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Tடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Hடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Cடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Empty Re: டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு!

Post by positivekarthick Fri Jul 08, 2011 5:25 pm

சோகம்


டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Pடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Oடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Sடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Tடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Vடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Eடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Emptyடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Kடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Aடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Rடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Tடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Hடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Iடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! Cடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum