ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

4 posters

Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by ரஞ்சித் Fri Jul 08, 2011 9:52 am

கனடாவின் வான்கூவர் பிரதேசத்தின் Mount Seymour என்ற இடத்தில் நடந்து சென்ற ஒரு பாதசாரியை விரட்டிய 50 கிலோகிராம் எடை கொண்ட பெண் கரடியை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதன் முன்பு யார் இருந்தாலும் கொல்லும் மூர்க்கத்தனம் வாய்ந்தவை...

கரடிகளில் ஆண் பெண் வயது வேறுபாடின்றி தாக்கும் ஆற்றல் கொண்டவை.

வான்கூவரின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கரடியின் மூலம் ஆபத்தைச் சந்திப்பது ஒன்றும் முதன் முறையல்ல என்றும் சுட்டுக் கொண்ட சார்ஜன்ட் கிரிஸ் டில் தெரிவித்துள்ளார்...

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Bear56

குறித்தபகுதிகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட கரடிகளை ஆராச்சியின் போது கண்டதாக Simon Fraser பல்கலையைச் சேர்ந்த வன உயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியரான Alton Harestad தெரிவித்துள்ளார்.

கரடிகளுடனான ஆராச்சியில் தான் அதிகளவான நேரங்களைச் செலவளித்ததாகவும் தெரிவித்துள்ளார்...

கரடி உங்களை அவதானித்தால் ஓடாமல் அசையாமல் இருக்கும்படி ஆலோசனை தெரிவித்துள்ளார் அந்த ஆராச்சியாளர்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty Re: கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by ranhasan Fri Jul 08, 2011 10:57 am

உங்களது பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Boxrun3
with regards ரான்ஹாசன்



கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Hகரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Aகரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Sகரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Aகரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty Re: கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by ரஞ்சித் Fri Jul 08, 2011 11:02 am

ranhasan wrote:உங்களது பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி...

நன்றி நன்றி நன்றி


                                கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Ranjith
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty Re: கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by உமா Fri Jul 08, 2011 12:23 pm

எப்படியோ ஒரு கரடியா கொன்னுட்டாங்க.
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty Re: கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by SK Fri Jul 08, 2011 12:44 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி! Empty Re: கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலிலிருந்து தப்பிய வான்கூவர் வாசி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum